கைதியாக சிக்கிய உக்ரைன் வீரரின் அதிர்ச்சி தரும் புகைப்படங்கள். வெளியீடு
ரஷியாவால் உக்ரைன் வீரர் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்பு உள்ள அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படையினரால் உக்ரைன் வீரர்கள் பலர் சிறை கைதிகளாக பிடிபடுகின்றனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.…
ஆப்கானிஸ்தானில் மசூதி அருகில் வெடிகுண்டு தாக்குதல்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வரும் நிலையில், பள்ளி வாசல் அருகே வெடிகுண்டி வெடித்ததில் பல உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், அங்கு தாலிபான் கள் ஆட்சி நடந்து வருகிறது.…
அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுப்பு
நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சூட்கேசில் துண்டு துண்டாக பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நியூயார்க் பகுதியில் உள்ள 315 லின்வுட் தெருவில் (Linwood street) அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6வது தளத்தில் துர்நாற்றம் வீசப்படுவதாக…
மகிழ்ச்சியை ஏற்படுத்திய தங்கத்தின் விலை!
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இந்நிலையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 609,534 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் கடந்த மாதங்களை விட தற்போது தங்கத்தின் விலையில் நாளுக்கு…
இத்தாலியை ஒரே நாளில் மூழ்கடித்த கனமழை! 9 பேர் பலி
இத்தாலியின் மத்திய பகுதியில் ஒரே நாளில் பெய்த கனமழையில் ஒன்பது பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் மார்ச்சே பகுதியில் ஒரு வருடத்தின் மூன்றில் ஒரு பங்கு மழை, ஒரே நாள் இரவில் முழுவதுமாக கொட்டி தீர்த்ததை…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான். 530 குழந்தைகள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் மரணம்
பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம், தெற்காசிய தேசத்தின் பெரும் பகுதிகளை மூழ்கடித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் அந்நாட்டின் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. பல குடும்பத்தினர் கனமழை மற்றும்…
ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்தவருக்கு இப்படி ஒரு அதிர்ச்சி!
ஆன்லைனில் பொறித்த கோழிக்கறியை ஆர்டர் செய்த நபருக்கு வெறும் எலும்புகள் வந்துள்ளன. டேமியன் சான்டர்ஸ் என்ற நபர் பசித்ததால் ஆன்லைனில் பொறித்த கோழிக்கறியை ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அதில் பொறித்த கோழிக்கறி துண்டுகளுக்கு…
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.…
ஸ்மார்ட்போன் உற்பத்தியைக் குறைக்கும் சாம்சங் நிறுவனம்
ஸ்மார்ட்போன் உற்பத்தித் திட்டங்களை சாம்சங் நிறுவனம் குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல். 260 மில்லியன் யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய திட்டம் சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் உற்பத்தித் திட்டங்களைக் குறைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சர்வதேச அளவில் சாம்சங் நிறுவனம்…
தற்கொலை செய்துகொண்ட 27வயது தென் கொரிய நடிகை
தென் கொரிய நடிகை Yoo Ju-eun தனது 27வது வயதில் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. Yoo Ju-eun இன் மூத்த சகோதரர் தனது இன்ஸ்டாகிராமில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். Yoo Ju-eun தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறுதிச் சடங்கு…
பாகிஸ்தானில் கொட்டித்தீர்க்கும் பலத்த மழை – 3 கோடி மக்கள் பாதிப்பு
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதத்தில் பருவமழை தொடங்கியது. அது தற்போது வரை நீடித்து வருகிறது. சமீப நாட்களாக நாட்டின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதனால் நாட்டின் பல நகரங்களும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. நாட்டின் மொத்தமாக உள்ள…