சீனாவில் சேவையை இடைநிறுத்திய கூகுள் நிறுவனம்
சீனமொழியில் பல்வேறு சேவைகளை கூகுள் நிறுத்திவந்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையையே…
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் கொன்று குவிக்கப்படும் பறவைகள்!
பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் இந்த கோடையில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையிலான பறவைகள், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஐரோப்பாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை காட்டு மற்றும் வீட்டுப் பறவைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிக பறவைக் காய்ச்சல் வைரஸ்…
2022- ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு
இந்த ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்துவம, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சிறந்த சாதனை செய்தவர்களுக்கு இந்த…
நடுவானில் விமானத்தை சுட்ட மர்ம நபர்! பயணியின் கழுத்தில் பாய்ந்த குண்டு
மியான்மரில் 3 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தை குண்டு ஒன்று துளைத்து பயணியை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சியை எதிர்த்து புரட்சி குழுக்கள் பல…
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் கலவரம் -127 பேர் பலி
இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 127 பேர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் மலாங் மாகாணத்தில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று கால்பந்து போட்டி நடந்தது. அதில் உள்ளூர் அணியான அரேமா மற்றும் பெர்செபயா…
வடகொரியா மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை!
வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தென்கொரியா இது குறித்து கூறியதாவது, வடகொரியா மிருகத்தனமான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் மனித…
பூமிக்கடியில் பெருங்கடல் கண்டுபிடிப்பு… ஆராய்ச்சியாளர்கள் தகவல்!
பூமிக்கடியில் ஒரு மாபெரும் பெருங்கடல் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பெருங்கடலானது நிலப்பரப்பில் உள்ள அனைத்து கடல்களையும் விட மும்மடங்கு பெரியது என்று தெரிவித்தனர். பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 75 கிமீ கீழே உள்ள பகுதி வரை புவித்தகடு என்று அழைக்கப்படுகிறது.…
டுபாயில் இலங்கை பெண் அதிரடியாக கைது!
சுமார் 12,000 திர்ஹமிற்கு குழந்தையை விற்க முயற்சித்த இலங்கை பெண் உள்ளிட்ட மூவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 35 வயதான இந்தோனேஷிய பெண் ஒருவர் பணத் தேவை இருப்பதாகக் கூறி, தனக்கு பிறந்த ஆண் குழந்தையை விற்க முயற்சித்துள்ளார். குழந்தையை விற்கும்…
பசிபிக் பெருங்கடலில் உருவான புதிய தீவு – நாசா கண்டுபிடிப்பு!
பசிபிக் பெருங்கடலில் புதிய தீவு ஒன்று நீரின் மேற்பரப்பில் வெளிப்பட்டது என்று நாசா தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து வெகு தொலைவில் தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹோம் ரீப் எரிமலை, இந்த மாத தொடக்கத்தில் வெடித்து சிதற தொடங்கியது. மத்திய டோங்கா…
ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோக குழாய்களில் நாசவேலை
ஐரோப்பாவிற்கான பிரதான இரண்டு எரிவாயு குழாயில் கசிவு ஏற்படுவதற்கு ரஷ்யாவே காரணம் என உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், அதனை ரஷ்யா முற்றாக நிராகரித்துள்ளது. இதுவொரு பயங்கரவாத தாக்குதல் எனவும் உக்ரைன் அதிபரின் ஆலோசகர் கூறியுள்ள அதேவேளை, இதுவொரு நாசவேலை என ஐரோப்பிய…
கைதியாக சிக்கிய உக்ரைன் வீரரின் அதிர்ச்சி தரும் புகைப்படங்கள். வெளியீடு
ரஷியாவால் உக்ரைன் வீரர் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன் மற்றும் பின்பு உள்ள அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய படையினரால் உக்ரைன் வீரர்கள் பலர் சிறை கைதிகளாக பிடிபடுகின்றனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.…