• Di. Dez 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • இந்திய இருமல் மருந்தால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்.

இந்திய இருமல் மருந்தால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்.

ஆபிக்க நாடான காம்பியாயில் இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து குறித்த இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தாய்மார்கள்…

12 ஆயிரம் முகநூல் ஊழியர்கள் வேலைநீக்கமா?

12,000 முகநூல் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது அடுத்த சில நாட்களில் முகநூல் நிறுவனத்தில் பணிபுரியும் 15 சதவீத ஊழியர்கள் குறைக்கலாம் என்றும் இதனால் 12 ஆயிரம் ஊழியர்கள்…

சோமாலியா வறட்சி!இறந்த குழந்தையை புதைக்க முடியாத அளவு பசிக்கொடுமை

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சோமாலியாவில் மோசமான வறட்சி நிலவுவதால் உயிரிழக்கும் இளம் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மேலும் கூடுதல் உதவிகள் வரும் வாரங்களிலோ அல்லது சில நாட்களிலோ கிடைக்கவில்லை எனில் நாட்டில் பெரும் பேரழிவு நேரிடும் அபாயம் உள்ளதாக அரசு…

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் துப்பாக்கிச் சூடு – 34 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து, நாங் புவா லாம்பூ மாகாணத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் (06.10.2022) பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், 2 வயதுக்குட்பட்ட 22 குழந்தைகள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர்…

கிரீஸ் நாட்டில் 2 படகுகள் கவிழ்ந்து விபத்து- 15 அகதிகள் மரணம்

துருக்கியில் இருந்து கீரிசுக்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் 2 படகுகளில் அகதிகளாக தப்பி சென்றனர். அப்போது கடுமையான சூறாவளி காற்று வீசியது. இதனால் 2 படகுகளும் நிலை தடுமாறி பாறைகள் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, படகில் பயணம் செய்த அகதிகள்…

2022 இலக்கிய நோபல் பரிசு 82 வயது பெண்மணிக்கு

இலக்கியத்துக்கான 2022 ஆம் ஆண்டு நோபல் பரிசு பிரான்ஸை சேர்ந்த அனி ஏர்னோக்ஸுக்கு (Annie Ernaux) வழங்கப்படவுள்ளதாக நோபல் பரிசுக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். நோபல் பரிசுக்குரியவருக்கு ஒரு பதக்கமும் 10 மில்லியன் சுவீடிஷ் குரோனர்களும் (911,400 அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படும். 82…

ஆப்பிரிக்காவில் 66 குழந்தைகள் ஒரே நேரத்தில் பரிதாப பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நச்சுத்தன்மை கொண்ட மருந்துகள் நச்சுத்தன்மை கொண்ட…

ஆப்கானிஸ்தானின் மசூதியில் குண்டு வெடிப்பு – மூவர் மரணம்

ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்துறை அமைச்சக வளாகத்தில் உள்ள மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் காயமடைந்துள்ளனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்ததை ஆளும் தலிபான் அமைப்பு உறுதி செய்தது. அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் அந்த…

யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல் 

சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம் இயக்கி வருகின்றது. யூடியூப்பில் நமக்கு தர்ம சங்கடம் தரும் பிரச்சனை என்னவென்றால் 10 நிமிட காணொளி பார்ப்பதற்குள் குறுக்கே வந்து செல்லும் 3 அல்லது விளம்பரங்கள்…

உலக நாடுகளுக்கு மீண்டும் அச்சுறுத்தும் புதிய வைரஸ்!

உலக நாடுகளை அச்சுறுத்தும் கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொவிட் வைரஸ் பெருந்தொற்றையடுத்து கோஸ்டா-2 என்ற புதிய வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. ரஷ்ய வௌவால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள…

சீனாவில் சேவையை இடைநிறுத்திய கூகுள் நிறுவனம்

சீனமொழியில் பல்வேறு சேவைகளை கூகுள் நிறுத்திவந்த நிலையில், தற்போது மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் தொடர்ந்து பல சேவைகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும் கூகுள், மக்கள் தொகை அதிகம் கொண்ட ஒரு நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையையே…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed