எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு விருது
எறும்பின் முகத்தைப் புகைப்படம் எடுத்த கலைஞருக்கு நிக்கான் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையதள உலகில் எல்லோரும் புகைப்படம், வீடியோ, செல்ஃபி எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றோம். ஆனால், சின்னச் சின்ன பூச்சிகளின் முகங்கள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் இருக்கும்.…
டுவிட்டரை வாங்கியவுடன் ஊழியர்கள் பணிநீக்கம்: எலான் மஸ்க் முடிவு!
ட்விட்டரை மீண்டும் வாங்க முடிவு செய்த எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியவுடன் அதில் உள்ள 75 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் டுவிட்டரை வாங்க இருக்கும் ஒப்பந்தம் விரைவில் நிறைவேற…
அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 183 இலங்கை பிரஜைகள்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய மொத்தம் 183 இலங்கை பிரஜைகள் திருப்பி அனுப்பப்பட்டதாக கடல்சார் எல்லைக் கட்டளைத் தளபதியும் கூட்டுப் பணி முகமையின் அதிரடிப் படைத் தளபதியுமான ஆபரேஷன் Sovereign Borders ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் தெரிவித்தார். இவர்கள் அவுஸ்திரேலியாவை அடைவதற்கான…
வீழ்ச்சியடைந்த தங்கத்தின் விலை! இன்றைய நிலவரம்
பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சர்வதேச சந்தையில் தங்க விலையானது சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தங்க விலையானது மாதாந்த அளவில் ஓகஸ்ட் மாதத்தில் சுமார் 3% சரிவினைக் கண்டுள்ளது. இது தொடர்ந்து 7 வது மாதமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக…
1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்த தம்பதியினர் கைது!
‚ஸ்போர்ட்ஸ் செயின்‘ (Sports Chain) என்ற கணினி மென்பொருளை அறிமுகப்படுத்தி பிரமிட் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்து 1,500 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படும் சீன தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று இரவு மலேசியா செல்வதற்காக கட்டுநாயக்க…
1 யூரோவுக்கு தன் நிறுவனத்தை ரஷ்யாவிடம் விற்ற நிசான்
ரஷ்யாவில் நிசான் மோட்டார் நிறுவனம் தங்களது சொந்த நிறுவனத்தை வெறும் 1 யூரோ தொகைக்கு ரஷ்ய அரசு நிறுவனத்திடம் விற்றுள்ளது தொழில்துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதனால் நிசான் மோட்டார் நிறுவனத்தின் மொத்த இழப்பு 687 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது. ஜப்பான் மோட்டார்…
வடகொரிய அறிவிப்பால் அதிர்ச்சியில் உலகநாடுகள்!
எதிரிகளை துடைத்தெறியும் அணு ஆயுத போர் படை தயார் என வடகொரியாஅறிவித்துள்ளமை உலகநாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.…
தாய்ப்பாலில் பிளாஸ்டிக்கூறுகள்- அதிர்ச்சி தகவல்
இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்திய ஆய்வில் தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இத்தாலியில் சுகதேகிகளான 34 தாய்மார்களிடம் எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளது. தாய்ப்பாலில் மைக்ரோ…
உலகில் அதிக பாதுகாப்புச் செலவீனங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 10வது இடம்
உலகில் அதிக பாதுகாப்புச் செலவீனங்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை 10வது இடத்தைப் பிடித்துள்ளதாக நிதியமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கையில் தெரியந்துள்ளது. உலகிலேயே பாதுகாப்புக்காக அரசாங்க நிதியில் அதிகம் செலவிடும் நாடு வடகொரியா எனவும் இதன்போது தெரியவந்துள்ளது. அமெரிக்கா, சீனா, பிரித்தானியா,…
பிரம்பால் அடித்தேக் கொல்லப்பட்ட இளம்பெண்: ஈரான் பொலிசாரின் கொடுஞ்செயல்
ஈரானில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது மேலும் ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரினா எஸ்மாயில்சாதே என்ற 16 வயது இளம்பெண் செப்டம்பர் 21ம் திகதி பொலிசாரால் அடித்தேக் கொல்லப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.…
ஆப்பிரிக்க பாலைவனத்தில் தோன்றிய மர்ம வட்டம்
ஆப்பிரிக்க பாலைவனத்தில் மர்மமான முறையில் திடீரென்று தோன்றிய வட்டம் தொடர்பில் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இயற்கையின் விசித்திரமான செயல்கள் எப்போதும் விடை தெரியாத மர்மமாகவே இருந்து வந்துள்ளது. புற்கள் மிகுந்த நிலப்பரப்பில் திடீரென்று தோன்றும் மர்ம வட்டங்களுக்கு இதுவரை அறிவியல் ரீதியான…