மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 9 இந்தியர்கள் பலி!
மாலத்தீவு தலைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக தீயில் கருகி பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மாலத்தீவு தலைநகர் மாலே என்ற பகுதியில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் இன்று…
உக்ரைனில் இருந்து வெளியேறும் ரஷ்ய இராணுவம்.
உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து தனது இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த 9 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது.இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்யப் படைகள் வசம் சென்றுள்ளன. உக்ரைன் தெற்கு பகுதி…
இலங்கைக்கு மீண்டும் போக மாட்டோம் – அடம் பிடிக்கும் 303 பேர்
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் மீட்கப்பட்ட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டாம் என கெஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட கோரிக்கையாளர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என கடல் கைத்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…
வெப்பம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் 15,000 பேர் உயிரிழப்பு! வெளியான தகவல்!
இந்த ஆண்டின் கோடைக்காலத்தின்போது ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் தாக்கியது. மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் நீர்நிலைகளை நோக்கி படையெடுக்கும் சூழல் உண்டானது. முக்கியமாக ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதுகுறித்து தற்போது…
பூமிக்கு அடியில் வினோத கிராமம்.! ஆடம்பரமாக வாழும் கிராம மக்கள்
தெற்கு ஆஸ்திரேலியாவில் நிலத்திற்கு அடியில் அனைத்து ஆடம்பர பொழுது போக்கு அம்சங்களும் கிராமம் ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்த கிராமத்தின் பெயர் கூப்பர் பேடி. இந்த கிராமத்தில் 1500 வீடுகள் இருப்பதுடன் 3500க்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து…
இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு.
317 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் நடுக்கடலில் தத்தளிப்பு இலங்கையில் இருந்து சென்றதாக கூறப்படும் 317 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் பழுதடைந்த நிலையில் நடுக்கடலில் தத்தளிப்பதாக தெரியவந்துள்ளது. குறித்த கப்பலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட…
டுவிட்டரை அடுத்து பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ள முடிவு !
உலக செல்வந்தரான எலான் மஸ்க் சமூக ஊடகமான டுவிட்டரை கையகப்படுத்திய பின்னர் மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கை முன்னெடுத்தார். அதே பாணியில் தற்போது பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும்…
கென்யாவில் 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி ! உயிரிழக்கும் வன விலங்குகள் ;
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் கடந்த 40 ஆண்டுகள் இல்லாத வறட்சி நிலவி வருகிறது. அதுவும் கென்யாவில் வரலாறு காணாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காடுகளில் வசித்து வரும் வன விலங்குகள் அடுத்தடுத்து உயிர் இழந்து வருகின்றன. கடந்த 10 மாதங்களில்…
டான்சானியாவில் ஏரியில் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம்.
டான்சானியா நாட்டில் பயணிகளை ஏற்றி சென்ற உள்நாட்டு விமானம் ஒன்று ஏரியில் விழுந்து மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டான்சானியாவில் சுமார் 40 பயணிகள் மற்றும் விமானிகளுடன் புறப்பட்ட ப்ரெசிஷன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான உள்நாட்டு விமானம் ஒன்று புகோபா…
அமெரிக்காவில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது துப்பாக்கி சூடு!
அமெரிக்காவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள பரபரப்பு நிறைந்த சிகாகோ நகரில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு இருந்தனர். இதனை கவனித்தபடி…
வைரஸைவிடவும் முடக்கங்களுக்கு அஞ்சும் சீனர்கள்
வைரஸைவிடவும் முடக்கங்களுக்கு அஞ்சும் சீனர்கள்…ஐ-ஃபோன் தொழிற்சாலை ஊழியர்கள் வேலி பாய்ந்து ஓடும் காட்சிகள் பகிர்வு. வைரஸ் இல்லாத சீனா” என்ற கொள்கையில் (zero-Covid policy) விடாப்பிடியாக இருக்கிறது பீஜிங் நிர்வாகம். எங்காவது ஒரு தொற்றுக் கண்டறியப்பட்டால் அந்த இடத்தை ஆட்களோடு சேர்த்து…