ஊழியர்களின் ராஜினாமா குறித்து எலான் மஸ்கின் பதிவு!
டுவிட்டரில் ஊழியர்களின் ராஜினாமா அதிகரித்துக் கொண்டிருந்தாலும் நான் கவலைப்படவில்லை என்று எலான் மஸ்க்(Elon Musk) கூறினார். சமூக வலைதளமான டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.…
இந்தியர்களுக்கு சவுதி செல்ல போலீஸ் அனுமதி தேவையில்லை? சவுதி
சவுதி செல்லும் இந்தியர்கள் விசா பெறுவதற்காக போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவது இனி அவசியமில்லை என சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து பலர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகள் செல்லும் நிலையில் அதிகமானோரின் தேர்வாக இருப்பது சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள்.…
ஜப்பான் நாட்டில் இன்று திடீர் நில நடுக்கம் !
சமீபத்தில், தைவான் உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று ஜப்பானில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில், டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று திடீர் நில நடுக்கம் உண்டானது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…
இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும்..! பாபா வங்காவின் த கணிப்பு
பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா 12 வயதில் சூறாவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார்.பார்வை…
வானில் நேருக்கு நேர் மோதி விமானங்கள் பயங்கர விபத்து! (காணொளி)
அமெரிக்காவில் நடந்த விமான கண்காட்சியில் நடுவானில் பறந்தபோது 2 போர் விமானங்கள் ஒன்றொடொன்று பயங்கரமாக மோதி தீப்பிடித்து தீப்பிழம்பாய் தரையில் விழுந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. அமெரிக்கா டெக்சாஸில் டல்லாஸ் எக்ஸிக்யூட்டிவ் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் விமான…
நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்து 12 பேர் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜிரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தத போது சாலையின் குறுக்கே கார் ஒன்று…
தாயை கொன்றவருக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் தாயைக் கொலை செய்த மகனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. டிரேசி பீட்டி எனும் அந்த 61 வயது நபருக்கு ஹன்ட்ஸ்வில் நகரிலுள்ள சிறையில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2003ஆம் ஆண்டு கரோலின் கிளிக் எனும்…
அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் குடும்பம்!
அவுஸ்திரேலிய பகுதியில் உள்ள குளத்தில் இருந்து தமிழ் குடும்பம் ஒன்றை சேர்ந்த 3 பேர் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் அவுஸ்திரேலியா – கான்பெராவின் வடபகுதியில் இடம்பெற்றுள்ளது. யெராபி குளத்திலிருந்து தாயினதும் இரண்டு சிறுவர்களினதும்…
தெற்கு பசுபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை
தெற்கு பசிபிக் கடலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்க அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன தெற்கு பசிபிக் கடலில் உள்ள டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல்…
மெக்சிகோவில் மதுபான விடுதியில் 9 பேர் சுட்டுக் கொலை
மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர். அபாசியோ எல் ஆல்டோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு உள்ள மதுபான விடுதி கடந்த புதன்கிழமை இரவு 9…
கோழியில் கைத்துப்பாக்கி பதுக்கி விமானம் ஏற முயன்ற பயணி கைது
அமெரிக்கா புளோரிடா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்க விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கோழிக்கறியில் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த துப்பாக்கியில் குண்டு…