சீனாவில் மீண்டும் கொரொனா பரவல்.. பள்ளிகள் மூடல்!
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும் பரவியது. இந்தக் கொரோனா வைரஸால் பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த…
அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதளம்? 10ல் கூட வராத ட்விட்டர்!
மாதம்தோறும் அதிகமாக பயன்படுத்தப்படும் சமூக வலைதள செயலிகளில் ட்விட்டரின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. உலகம் முழுவதும் மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ள சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதிலும் பேஸ்புக், ட்விட்டர் தொடங்கி இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்ட வீடியோ சமூக…
அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு! 10 பேர் பலி
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் செஷபீக் நகரில் உள்ள பிரபல வால் மார்ட் சூப்பர் மார்க்கெட்டுக்குள் மர்ம நபர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் அங்கிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து மக்கள், ஊழியர்கள், அலறியடித்து கொண்டு ஓடினர்.…
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பலி
அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தகவல் தெரிவித்துள்ளது. சாமி என அழைக்கப்படும் கந்தசாமி அழகையா என்ற 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் நவம்பர் 20ம் திகதி மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக…
இந்தோனேஷியாவில் நில நடுக்கம்….பலி எண்ணிக்கை 268 ஆக உயர்வு
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம் இந்த நிலையில் இங்குள்ள மேற்கு ஜாவா என்ற மாகாணத்தில் நேற்று திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், 5.6 ரிக்டர் அளவுகோலாகப் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம்…
மீண்டும் 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ள கூகிள்!
கூகுள் நிறுவனம் ஏற்கனவே ஒரு சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் தற்போது மீண்டும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய இருப்பதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை இருப்பதன் காரணமாக முக்கிய…
சொலமன் தீவுகளுக்கு அருகில் பாரிய நிலநடுக்கம் ! சுனாமி எச்சரிக்கை ;
சொலமன் தீவுகளுக்கு அருகே 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 5.6 ரிச்டர் அளவான வலுவான நிலையில் பதிவாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் 300க்கும் அதிகமானோர் காயமாடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்தோனேசியாவின்…
சிலிண்டர் வெடித்து சிறுவர் நாள்வர் பலி
5 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சகலின் தீவில் உள்ள டிமோவ்ஸ்கோய் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது கட்டிடத்தின் ஒரு…
கண்ணுக்குத் தெரியாத துணியை பயன்படுத்தி கேமராவில் மறையும் ஜப்பானிய பெண்
ஜப்பானிய பெண் ஒருவர் மேஜிக் துணியை போல ஒன்றை பயன்படுத்தி தனது உடல் முழுவதையும் மறைக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்ணுக்கு தெரியாததை கண்டுபிடித்தனர் என்ற தலைப்பில் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில்…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! இலங்கைக்கு சுனாமி ஆபத்தா?
இந்தோனேசியாவில் 6.9 மெக்னிட்யூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் Bengkulu பகுதியிலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதை அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தினால் எமக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை. சுமாத்ரா தெற்கில் ஏற்பட்டுள்ள 6.8…