தந்தை பின்லேடனின் விருப்பம் குறித்து பேசிய மகன் உமர் பின்லேடன்
அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதியன்று, காற்று கூட புக முடியாது என கூறப்பட்டு வந்த அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி…
தங்க பிரியர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுவதோடு இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச்…
இடிந்து விழுந்த நிலக்கரி சுரங்கம் ! 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பாகிஸ்தானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (30-11-2022) கைபர் பாக்துன்க்வா மாகாணம் ஒரக்சாய் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது, எரிவாயு தீப்பற்றியதால்…
51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த அறிவியல்
குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட பெண் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த மெலிசா ஹைஸ்மித்துக்கு இப்போது வயது 53. 1971-ஆம் ஆண்டு அவர் 22 மாத…
பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முற்பட்ட பெண்.
பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணால் விமான பயணிகளிடையே ஒருவித பதட்டமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அமெரிக்காவின் டெக்சாஸ் ஹூஸ்டனில் இருந்து கொலம்பஸூக்கு செல்வதற்காக சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 37,000…
உலகக் கிண்ண காற்பந்து போட்டித் தொடரில் சர்வதேசத்தை ஈர்த்த இலங்கைத் தமிழ் இளைஞன்!
இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் வலுப்படுத்தி, அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண…
குரங்கம்மைக்கு புதிய பெயர்! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு !
உலக சுகாதார நிபுணர்களால் குரங்கம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. monkeypox என்பது தற்போது mpox என அழைக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், உலக…
மறுபடி பொதுமுடக்கமா? போராட்டத்தில் சீன மக்கள்!
சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு இறுதி வாக்கில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவியது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக உலக நாடுகள்…
கட்டாரில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு.
கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைதான கட்டுமானம், சாலை அமைப்பு, ஹோட்டல் கட்டுமானம் போன்றவற்றில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கட்டாரில் இருந்து உயிரிழந்தவர்களின்…
பிள்ளைகளுக்காக பட்டினி கிடக்கும் இலங்கைப்பெற்றோர்!
இலங்கையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிற்கு உணவளிப்பதற்காக தங்களின் உணவை குறைக்கின்றதாக ஐக்கிய நாடுகள் உலக உணவுதிட்டம் தெரிவித்துள்ளது. தங்கள் பிள்ளைகளிற்கு உணவு வழங்குவதற்காக பெற்றோர்கள் தங்கள் உணவை குறைக்கின்றனர் என உலக உணவுதிட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநி தெரிவித்துள்ளார். உணவுப்பொருட்களின் விலைகள் மிகவும்…
ஒற்றைப் பெயர் இருந்தால் விசா கிடையாது: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
ஒற்றைப் பெயர் கொண்டவர்களுக்கு விசா கிடையாது என ஐக்கிய அரபு அமீரகம் நாடு அறிவித்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஸ்போர்ட்டில் ஒற்றைப் பெயர் வைத்து அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இனி செல்ல முடியாது என அந்நாட்டு…