• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • விண்வெளி ரகசியங்களை அறியப்போகும் பிரம்மாண்டத் தொலைநோக்கி

விண்வெளி ரகசியங்களை அறியப்போகும் பிரம்மாண்டத் தொலைநோக்கி

21ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவியல் திட்டங்களில் ஒன்றுக்கான பணிகள் இன்று தொடங்குகின்றன. 2028-ஆம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்படும்போது, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியாக இருக்கும். இதன் பெயர் எஸ்.கே.ஏ. அதாவது ஸ்கொயர் கிலோமீட்டர் அர்ரே. சதுர கிலோமீட்டர் தொகுப்பு. வானியலில்…

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, சூட்டுங்கள்: அரசே போட்ட உத்தரவு

குழந்தைகளுக்கு வெடிகுண்டு, செயற்கைக்கோள் என பெயர் சூட்டுங்கள் என வடகொரியா அரசு பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் இந்த உத்தரவை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவில் இதுவரை அன்புக்குரிய, பேரழகு போன்ற பொருள்களை கொண்ட பெயர்கள் மட்டுமே…

மீண்டும் வெடித்த எரிமலை; இந்தோனேசியாவில் பயங்கரம்

இந்தோனேஷியாவில் உள்ள பெரிய எரிமலைகளில் ஒன்றான செமேரு எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது. அதிகமான எரிமலைகளை கொண்டுள்ள நாடு இந்தோனேஷியா. ஆண்டுதோறும் அதிகமான நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு சம்பவங்கள் இந்தோனேஷியாவில் பதிவாகின்றன. கடந்த ஆண்டில் இதே டிசம்பர்…

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இலங்கை நபர்

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கா பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இடம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய…

தங்கத்தின் விலையின் இன்றைய நிலவரம்! ஏற்பட்ட மாற்றம்

தங்கத்தின் விலை உலக சந்தையில் உயர்ந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. மேலும் இதற்கு முன்னர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1753 அமெரிக்க டொலர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்த புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்(Vladimir Putin) தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்துள்ளதாக கிரெம்ளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. புடின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இதன் போது அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் அவருக்கு உதவ விரைந்து வந்ததாகவும் கூறப்படுகின்றது. ரஷ்ய…

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா தீவில் கடந்த மாதம் 21 ஆம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கத்தில், சுமார் 331 பேர் உயிரிழந்ததாகவும்,சுமார் 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று மீண்டும்…

அவுஸ்திரேலியாவில் விபத்தில் உயிரிழந்த இலங்கை இளைஞன்!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கொழும்பில் பிறந்த வித்யாமன் விஜயவீர என்ற மாணவனே வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிட்னியின் வடமேற்கில் உள்ள கார்லிங்போட்டில் பள்ளிக்கு தனது சக மாணவர்களுடன்…

கனமழை வெள்ளத்தில் தவிக்கும் பிரேசில் மக்கள்! 2 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் பாரானா மற்றும் சாண்டா கேடரன் உள்பட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டிவரும் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை…

இந்தியாவின் புகழ்மிகு விருது சுந்தர் பிச்சைக்கு!

இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு…

மனித மூளையில் சிப் வைத்து கணிணி மூலம் இயக்கும் எலான் மஸ்க்!

விரைவில் மனித மூளையில், எலான் மஸ்க் சிப் பொருத்த உள்ளதாக தகவல் வெளியாகிறது. உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய நிறுவனங்களின் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். இவர், கார்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed