அமெரிக்காவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அதிக மக்கள் பாதிப்பு !
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. தற்போது வரை 70000க்கு மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கிலோமீட்டர் தொலைவில் கடலில்…
அமெரிக்கா, கனடாவை வீரியமாக தாக்கும் குளிர் சூறாவளி
அமெரிக்கா மற்றும் கனடாவை மிகக் கடுமையான வட துருவ குளிர் அலை தாக்க ஆரம்பித்துள்ளது. வட துருவ குண்டுவெடிப்பு என அடையாளப்படுத்தப்படும் இந்தக் குளிர் சூறாவளி காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடாவை பொறுத்தவரை…
வடகொரியாவில் யாரும் சிரிக்கவோ அழவோ கூடாதாம்! மீறினால் ஆபத்து
வடகொரியாவில் மக்கள் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று அர்த்தமற்ற கடுமையான தடையை வடகொரியா அறிவித்துள்ளது. மீறினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வடகொரியா கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடு. மக்களுக்கு அடிப்படை உரிமைகள்…
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்கு செல்ல தடை!
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளதுடன் மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது உடனடியாக நடைமுறைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள்…
நடுவானில் திடீரென தடுமாறிய விமானம்!
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தடுமாறியதில் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகருக்கு…
ஒட்டுமொத்த உலகமும் நேற்றிரவு கூகுளில் தேடியது என்ன தெரியுமா?
ஒட்டுமொத்த உலகமும் நேற்று உலக கோப்பை கால்பந்து போட்டியை தான் கூகுளில் தேடியதாக கூகிளின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்தனர்.…
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ஆர்ஜென்டினா!
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் பிரம்மாண்டமான இறுதி போட்டி இன்று(18.12.2022) நடைபெற்றது. இந்த இறுதி போட்டி லுசெய்ல் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த இறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் மோதிக்கொண்டன. முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்ஸும்…
அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மாகாணம், மிட்லாண்ட் நகருக்கு 22 கி.மீ. வடக்கு வடமேற்கே 9 கி.மீ. ஆழத்தில் வெள்ளிக்கிழமை(16) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்ச்டர் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கம்…
மலேசியாவில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 16 பேர் பலி!
மலேசியாவில் ஏற்பட நிலச்சரியில் 59 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் 16 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகிறது. மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே பதங்கலி என்ற நகரில் வேளாண் பண்ணை உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகில் பலர் கூடாரம் அமைத்து…
வங்கிக் கணக்கிற்கு வந்த 4.6 கோடி; ஆடம்பரமாக செலவழித்த இளைஞன்
வங்கிக் கணக்கில் தவறுதலாக வரவு வைக்கப்பட்ட ரூ.4.6 கோடியை ஆடம்பரமாக செலவிட்ட ஆஸ்திரேலிய இளைஞருக்கு 18 மாதம் சிறை தண்டனை வித்தி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோரே மற்றும் தாரா தோர்ன் தம்பதியினர் சிட்னி கடற்கரையையொட்டி வீடு வாங்க…
2022 உலகக்கோப்பை-1 வது அரை இறுதி போட்டி குரோஷியா அணியுடன் மோதும் அர்ஜென்டினா
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அரையிறுதி ஆட்டங்களுக்கு அர்ஜென்டினா, பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் முதலாவது அரை இறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா…