• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகம்

  • Startseite
  • TikTok க்கு அமெரிக்காவில் வருகிறது தடை!

TikTok க்கு அமெரிக்காவில் வருகிறது தடை!

அமெரிக்க அரசுக்கு சொந்தமான எந்தவொரு தொழில்நுட்ப சாதனம் மூலமாகவும் TikTok சமூக ஊடக வலையமைப்பிற்கான அணுகலை தடை செய்ய அமெரிக்க அரசு தயாராகி வருகிறது. இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கருதி அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.…

‘காதல் மலர்’ மூலிகைக்காக இந்தியாவுக்குள் நுழையும் சீன வீரர்கள்!

இமயமலை பகுதிகளில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் அடி உயரத்தில் கார்டிசெப்ஸ் பங்கஸ் என்ற பெயரிலான அரிய வகை மூலிகைகள் வளர்ந்து காணப்படுகின்றன. தென்மேற்கு சீனாவிலும் இவை உள்ளன. இமயமலையின் தங்கம் என அழைக்கப்படும் இந்த அரிய மூலிகை விலைமதிப்பற்றது.…

இன்னொரு பெருந்தொற்று – அமெரிக்கா மூடிமறைக்கும் ரகசியம்?

கொரோனா பெருந்தொற்று மற்றும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாளர் ஆகியவற்றை துல்லியமாக கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்ற அதோஸ் சலோமி புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீதான படையெடுப்பு, பிரித்தானிய ராணியாரின் மரணம், கத்தார் கால்பந்து…

தங்கமுலாம் பூசி வீட்டை சுற்றுலாத் தலமாக்கிய தொழிலதிபர்

தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் உலகில் எங்கும் இல்லாத வகையில் தனது வீட்டை முழுவதும் தங்கத்தை கொண்டு கட்ட விரும்பி, அதை செயல்வடிவமாக மாற்றியுள்ளார். இது எப்படி சாத்தியம் என பலரும் ஆச்சரியத்துடன் தங்க மாளிகையை…

அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பனிப்புயல் – 60 பேர் பலி

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு சாலைகளை பனி மூடிக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட…

கொரோனா தொற்றுகள். புள்ளிவிவரங்களை சீனா இனி வெளியிடாது

கொரோனா தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கான தினசரி புள்ளிவிவரங்களை சீனா இனி வெளியிடாது என்று தேசிய சுகாதார ஆணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. எனினும் காரணத்தை அந்த ஆணையம் அறிவிக்கவில்லை.இந்த மாத ஆரம்பத்தில் இருந்து சீனா முழுவதும் உள்ள நகரங்களில் கொரோனா தொற்றுக்கள்…

எலான் மஸ்கின் இடத்தை பிடிக்க ஆர்வம்காட்டும் தமிழர்!

ட்விட்டரின் தலைமைச் செயல் அதிகாரி ஆக மின்னஞ்சலை கண்டுபிடித்தவர் என்று அழைக்கப்படும் சிவா அய்யாதுரை, ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க் 4,400 கோடி டாலரில் (சுமாா் ரூ.3.64 லட்சம் கோடி) ட்விட்டா் நிறுவனத்தை…

பேச்சுவார்த்தைக்கு தயார்.. புதின் அறிவிப்பால் முடிவுக்கு வரும் போர்?

உக்ரைன் நாட்டின் மீது கடந்த 10 மாதங்களாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்ததை அடுத்து விரைவில் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்…

அமெரிக்காவில் செவ்வாய் கிரகத்துக்கு நிகரான கடும் குளிர்.

அமெரிக்காவில் ஒரு தலைமுறைக்கு ஒரு முறை மட்டுமே ஏற்படும் மோசமான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் ஏற்பட்டுள்ளது. இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் -40 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது. இது மேலும்…

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்: கின்னஸ் சாதனை செய்த பெண்

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்று கின்னஸ் சாதனை செய்து உள்ள பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் பிரசவம் ஆன நிலையில் அவருக்கு அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளது. அனைத்து குழந்தைகளும் சிசேரியன் மூலம்…

அமெரிக்காவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அதிக மக்கள் பாதிப்பு !

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. தற்போது வரை 70000க்கு மேற்பட்ட மக்கள் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கலிபோர்னியாவில் அதாவது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து சுமார் 345 கிலோமீட்டர் தொலைவில் கடலில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed