உலகின் முதல் இயந்திர வழக்கறிஞர் ! வியப்பை ஏற்படுத்திய விஞ்ஞானிகள்
உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் வழக்கு விசாரணை ஒன்றில் இயந்திர மனிதன் ஒன்று வழக்கறிஞராக வாதாட இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால், சாத்தியமேயில்லை என பட்டியலிடப்படுபவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் புனைவு நாவல்களில்…
அமெரிக்காவில் ஆசிரியை மீது துப்பாக்கி சூடு நடத்திய 6 வயது மாணவன்
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய ஆசிரியை ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கும்,…
இலங்கையர்களின் அகதி விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிப்பு
கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களின் கடலோரப் பாதுகாப்பு (துணைப்பிரிவு 866) விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவுஸ்திரேலியாவில் (கடற்கரையில்) உள்ள 50 இலங்கையர்கள் கடலோர பாதுகாப்பு (உபபிரிவு 866) விண்ணப்பங்களை…
அமெரிக்காவில் கடுங்குளிர்; ஐரோப்பாவில் வெயில்!
ஐரோப்பிய கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஜனவரி மாதத்திற்கான வெப்பநிலை உச்சத்தை தொட்டுள்ளது. போலாந்தின் வார்சாவில் கடந்த ஞாயிறன்று 18.9C (66F) என்ற அளவில் வெப்பநிலை பதிவானது இதேபோல், ஸ்பெயினின் பில்பாவ் பகுதியில் 25.1C என்ற அளவில் வெப்பநிலை பதிவானது. இது சராசரி…
அமெரிக்காவில் நிகழ்ந்த விபத்து. 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஜார்ஜ்வெஸ்ட் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. சாலையில் அதிவேகத்தில் வந்த வான் ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோதே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வான் எதிரே…
3 வயது குழந்தையை ரெயில் நிலைய தண்டவாளத்தில் தள்ளிவிட்ட பெண்
அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில், ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் தன் தாயுடன் நின்றுகொண்டிருந்த 3 வயது குழந்தையை பின்னால் இருந்த ஒரு பெண், ஈவு இரக்கமின்றி தண்டவாளத்தில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி நடந்த இந்த…
புதிய கோவிட் திரிபு 2023 இல் பல தாக்கங்களை ஏற்படுத்தும்: நிபுணர்கள் எச்சரிக்கை
புதிய கோவிட் மாறுபாட்டினால் 2023 ஆம் ஆண்டு பல தாக்கங்களை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் மரபணு தொற்றுநோயியல் பேராசிரியரான டிம் ஸ்பெக்டர், அமெரிக்காவில் ஒரு வாரத்தில் கோவிட் தாக்கம் இருமடங்காக அதிகரித்துள்ளதாக ஒரு விஞ்ஞானி…
உலகம் முழுவதும் 2023 இல் கடுமையான காலநிலை மாற்றம்! நாசா எச்சரிக்கை
உலகம் முழுவதும் 2023 ஆம் ஆண்டில் கடுமையான காலநிலை மாற்றம் ஏற்படும் என்று நாசா எச்சரித்துள்ளது. இதற்கமைய பல நாடுகள் அதிக வெப்பநிலை, காற்று, காட்டுத் தீ மற்றும் கடுமையான வறட்சியை ஆகியவற்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்…
2023 புத்தாண்டை வரவேற்ற உலகின் முதல் நாடான நியூசிலாந்து
உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2023 புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபட்டி உள்ளிட்ட பசுபிக் வலைய தீவுகளில் இலங்கை நேரப்படி, 3.30க்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகின் கிழக்கு திசையில் அவுஸ்திரேலியா, ஓசியானா கண்டத்தில் பசிபிக் பெருங்கடல்…
துருக்கி உணவகத்தில் சமையல் வெடித்து சிலிண்டர் ! 7 பேர் உயிரிழப்பு
துருக்கியில் ஐடின் மாகாணம் நசிலி மாவட்டத்தில் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் இன்று மாலை 3.30 மணியளவில் ஊழியர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டலில் உள்ள சிலிண்டரை மாற்ற ஊழியர்கள் முயற்சித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியது.…
சீனாவில் வானிலிருந்து விழுந்த விசித்திர தீப்பந்து
சீனாவில் வானிலிருந்து எரிந்தவாறு விழுந்த ஒர் மர்மப்பொருள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள Mengli என்னும் கிராமத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர், தான் வானிலிருந்து தீப்பந்து ஒன்று விழுந்ததைக் கண்டதாக கூறியுள்ளார். சீன சமூக ஊடகம் ஒன்றில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள்…