ஐரோப்பாவின் ஜெர்சி தீவில் வரலாறு காணாத பெருமழை.
ஐரோப்பாவின் ஜெர்சி தீவில் வரலாறு காணாத பெருமழை காரணமாக அங்குள்ள அரசாங்கத்தால் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. முக்கிய நீர்நிலையான Grands Vaux நிரம்பியுள்ளதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் பாதுகாப்பு கருதி டசின் கணக்கான மக்கள்…
ஹெலிகாப்டர் விபத்தில் உக்ரைன் அமைச்சர் உள்பட 16 பேர் பலி!
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உள்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீவ் நகரில் உள்துறை அமைச்சர் டென்னிஸ் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர்…
அமெரிக்காவில் 6 மாத குழந்தை, தாய் உட்பட 6 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள துலாரே நகரில் ஒரு வீட்டில், 6 மாத குழந்தை, தாய் உட்பட 6 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதோடு சிலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில், குழந்தையையும், 17 வயது தாயையும்…
இணையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட சிறுவன்.
ரஷ்ய இளம் தம்பதி ஒன்று சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்க திட்டமிட்டு, இணையத்தில் தீவிரமாக தேடி வந்த நிலையில், அந்த அதிர்ச்சி சம்பவம் கண்ணில் பட்டுள்ளது. ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் குடியிருக்கும் அந்த இளம் தம்பதி, சொந்தமாக குடியிருப்பு ஒன்றை வாங்கும்…
பூமியை போன்று மற்றுமோர் கிரகத்தை கண்டுப்பிடித்த நாசா விஞ்ஞானிகள்
பூமியை போன்று மற்றுமோர் கிரகத்தை கண்டுப்பிடித்த நாசா விஞ்ஞானிகள்! பூமியை போன்ற மற்றுமொரு கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை பயன்படுத்தி அவர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 41 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த…
போருக்கு போக மறுத்த வீரருக்கு ரஷ்யா அளித்த தண்டனை!
உக்ரைனில் போரிட மறுத்த ரஷ்ய ராணுவ வீரருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்ட அமலாக்கப் பிரிவினர், செப்டம்பரில், மார்செல் காந்தரோவ்(24) என்ற நபரை கண்டுபிடித்தனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக அணிதிரட்டலின் போது இராணுவ…
உலகில் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் இலங்கை 100வது இடம்
உலகில் மிகவும் சக்திவாய்ந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைக் கொண்ட நாடுகளில் இலங்கை 100வது இடத்தைப் பிடித்துள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்ட உலகளாவிய குடியுரிமை மற்றும் வதிவிட ஆலோசனை நிறுவனமான Henley & Partners வெளியிட்ட புதிய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு…
நடுவானில் பயனிக்கும்போது திடீரென திறந்த விமான கதவு
ரஷ்யாவில் சைபீரிய நகரமான மேகனிலிருந்து IrAero நிறுவனத்திற்கு சொந்தமான ஏஎன்26 ட்வின் ட்ராப் சிறிய ரக விமானம் நடுவானில் பயனிக்கும்போது பின்பக்க கதவு திடீரென திறந்து கொண்டுள்ளது. குறித்த விமானம் 26 பயணிகளுடன் பசிபிக் கடற்கரையில் உள்ள மெகாடன் பகுதி நோக்கி…
உக்ரைன் போரில் களமிறங்கிய தமிழ் இளைஞன்!
உக்ரைன் – ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் களமிறங்கியுள்ளதாக தகவகள் வெளியாகியுள்ளன . கடந்த 2013-ம் ஆண்டு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு மருத்துவம் படிக்க சென்ற சென்னை…
உலகில் வாழ்வதற்கு மிகவும் மலிவான நாடுகள் பட்டியலில் போர்த்துக்கல்.
புதிய ஆண்டின் தொடக்கத்தில், தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றத் திட்டமிடுபவர்கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில், இது வெளிநாடுகளுக்குச் செல்வதை உள்ளடக்கியதாகவே அமைந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் விலை மற்றும் தரத்தை மதிப்பிடுவதன் மூலம், போர்ச்சுகல் உலகின் வாழ்வதற்கு மிகவும் மலிவான…
தாய்லாந்து இளவரசி சுயநினைவு இன்றி வைத்தியசாலையில்
தாய்லாந்து நாட்டின் மன்னர் மஹா வஜிரலோங்கோர்னின் மூத்த மகள் இளவரசி பஜ்ரகித்தியபா. 44 வயதான இவர் கடந்த மாதம் 15-ந் தேதி தலைநகர் பாங்காக்கில் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் பாங்காக்கில் உள்ள…