எரிபொருள் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்!
உலக சந்தையில் அடுத்த சில வாரங்களுக்குள் மசகு எண்ணெய் விலை பெருளவான சதவீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன எரிபொருள் விலை திடீரென பாரியளவில் குறைந்துள்ளதால், உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பெரும் நிம்மதியை உணர்வதாக அந்தச் செய்தியில் மேலும்…
ரஷ்யாவில் ஐ போன்களை பயன்படுத்த அதிரடி தடை!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ரஷ்யாவில் ஐ போன்கள் பயன்படுத்துவதை அரச அதிகாரிகள் கை விடுதல் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அடுத்த ஆண்டு ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிபர்…
அமெரிக்காவை 33 வினாடிகளில் அழித்து விட முடியும் : எச்சரித்த சீன விஞ்ஞானி
வடகொரியாவிடமிருக்கும் அணு ஆயுதங்களால் அமெரிக்காவை 33 நிமிடங்களில் அழித்து விட முடியுமென சீன பாதுகாப்பு விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில், சீனாவில் உள்ள ராணுவ பாதுகாப்பு விஞ்ஞானிகள் வடகொரியாவின் ராணுவ திறன்கள் குறித்து ஆபத்தான கணிப்புகளை…
நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை !
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமி எச்சரிக்கை மக்கள் வசிக்காத சிறு சிறு தீவு பகுதிகளில் விடுக்கப்பட்டு உள்ளதாக…
ஆப்பிரிக்காவை பருவகால சூறாவளி ! 190 பேர் உயிரிழப்பு ; 584 பேர் காயம்
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மலாவி. அந்நாட்டில் பிரெட்டி என்ற பருவகால சூறாவளி புயலால் தெற்கு பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தொடர் கனமழையும், பலத்த காற்றும் வீச கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதுபற்றி மலாவியின் இயற்கை…
இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவுஸ்திரேலிய தூதுவர்!
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையமுயல்பவர்களிற்கு இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் போல்ஸ்டீபன்ஸ் ( Paul Stephens) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்குள் நுழைவதற்கு சிறிய வாய்ப்புகூட இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணைந்து செயற்படுவதாக போல்…
நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.
வாஷிங்டன் பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினியாவில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளி வரவில்லை. பப்புவா நியூ கினியா நாட்டின்…
அமெரிக்காவில் எலிகளுக்கு கொரொனா ! ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி
சீனாவில் இருந்து கொரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பரவி பலகோடி உயிர்களைக் காவு வாங்கியது. இதில், குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்செடுக்க முடியாமலும், நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடம்…
விவாகரத்தை தடை செய்த தாலிபான்!
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்கள் இதுவரை மேற்கொண்ட விவாகரத்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்பின் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே…
இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் இன்று(2) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது. அத்துடன்,…
மேலும் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டுவிட்டர்!
டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து மேலும் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எலான் மஸ்க் (Elon Musk) கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரை பெரும் தொகை கொடுத்து வாங்கினார். டுவிட்டர் நிறுவனம் தன்வசமானதும் அதன் நிர்வாகத்தில் பல…