சர்வதேச நாணய நிதியத்தின் தலைவராக கிறிஸ்டலினா மீண்டும் தேர்வு
ர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளராக பணியாற்ற கிறிஸ்டலினா ஜார்ஜீவா இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு பிறக்கும் நேரம் செயற்குழுவின் ஏகோபித்த முடிவின்படி, 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரண்டாவது…
கூகுள் நிறுவனத்துக்கு அபராதம்
கூகுள்(Google) நிறுவனத்திற்கு மாஸ்கோ நீதிமன்றம் ரூபா 407 கோடி (49 மில்லியன் டொலர்) அபராதம் விதித்துள்ளது. ரஷ்யாவில் பயங்கரவாதம் மற்றும் தன்பாலின ஈர்ப்பு குறித்தான உள்ளடக்கம் கொண்ட தகவல்களை பரப்பும் யூடியூப்(YouTube) வீடியோக்களை நீக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கு மாஸ்கோ அறிவுத்தியுள்ளது. இருப்பினும்…
மீண்டும் வழமைக்குத் திரும்பிய பேஸ்புக்
உலகளாவிய ரீதியில் சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக் செயலிழந்து காணப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரத்தின் பின் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. யாழில் நான்கு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு பேஸ்புக் கணக்குகள் திடீரென செயலிழந்திருந்ததாக இன்று செவ்வாய்க்கிழமை (5)…
ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.16,500 கோடி அபராதம்
உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் உலக மொபைல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் லேப்டாப், ஹெட்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.4.6 கோடி செலவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சிறுமி! இந்த நிலையில்,…
ரூ.4.6 கோடி செலவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சிறுமி!
சீன நடிகை போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, ரூ.4.6 கோடி செலவு செய்து 13 வயது சிறுமி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். இந்த உலகில் பல மனிதர்கள் தாங்கள் அழகாக இருக்க வேண்டும், அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக பல…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்
ஜப்பானில் உள்ள ஹாராவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் நேற்று (1.2.2024) மாலை 4.49 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பம்…
நைஜீரியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் 15 பேர் சுட்டுக்கொலை !
நைஜீரிய நாட்டின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள பர்கினோ பாசோ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. உரும்பிராய் பகுதியில் மீட்க்கப்பட்ட பெண்ணின் சடலம்! இதில் ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி…
ஜீ மெயிலுக்கு பதிலாக எக்ஸ் மெயில் : அதிர்ச்சியில் கூகுள் !
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அண்மையில் வெளியிட்டுள்ள அறிவிப்பானது கூகுள் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னர் ட்விட்டர் தளமாக இருந்து தற்போது எக்ஸ் என மாற்றம்…
அமெரிக்காவில் கூகுள் பே சேவை நிறுத்தம் !
கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்கு பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முடிகிறது. யாழில் 18 வயது யுவதி தவறான…
ஆய்வில் உறுதிபடுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பின்விளைவுகள்
உலகளாவிய தடுப்பூசி தரவு வலையமைப்பு (Global Vaccine Data Network)எனப்படும் அமைப்பின் ஆய்வு மூலம் கொரோனா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய 13 வெவ்வேறு மருத்துவ நிலைமைகள் கண்டறியப்பட்டுள்ளன. நானுஓயா – ரதெல்ல வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்து. ஃபைசர் (Pzifer), மொடர்னா (moderna),…
பூமியில் விழப்போகும் செயற்கை கோள்கள்.
ஆயுட்காலம் முடிவடைந்து சுற்றுப்பாதையை விட்டு விலகிய செயற்கைக் கொள் பூமியில் விழும் அபாயம் இருப்பதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அதிர்ச்சிகரமான செய்தியினை வெளியிட்டுள்ளது. இலங்கையில் பணவீக்கம் அதிகரிப்பு! 1995ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கிராண்ட்பாதர் (Grandfather) என்ற இந்த செயற்கைக்கோளானது இம்மாத…