வனுவாட்டு தீவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
பசிபிக் பெருங்கடலின் (Pacific Ocean) தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் (Vanuatu) வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (24) இரவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஓல்ரி துறைமுகத்தில் இருந்து 51 கிமீ தொலைவில் கடலுக்கடியில்…
சமூக வலைத்தளங்களால் மனநல பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையே மனநல பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு! அத்துடன் சமூக ஊடகங்கள் “பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படவில்லை” என்று எச்சரிக்கை செய்யும் முத்திரையை பயன்படுத்த வேண்டும்…
ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு!
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் (Tajikistan) நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை மற்றும் முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு…
கருக்கலைப்பிற்கு அனுமதி வழங்கிய பிரபல நாடு!
ஐக்கிய அரபு அமீரக (United Arab Emirates) அமைச்சரவை கருக்கலைப்பு அனுமதி அளிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. துயர் பகிர்தல்.சின்னப்பு யோகேந்திரம் (ஜெர்மனி,18.06.2024) இஸ்லாமிய நாடானா ஐக்கிய அரபு அமீரகத்தில் இது மிகப்பெரிய சீரமைப்பு நடவடிக்கை…
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு
இந்தோனேசியாவின் கிழக்கு பப்புவா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 7.11 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. துயர் பகிர்தல்.சின்னப்பு யோகேந்திரம் (ஜெர்மனி,18.06.2024) மேற்கு பப்புவா மாகாணத்தில் பூமிக்கு…
டோங்கா நாட்டில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம்
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளாதக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று காலை 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 3ஆம் ஆண்டு நினைவு. அமரர் தவமணி இரத்தினம்(18.06.24, சிறுப்பிட்டி) இந்த நிலநடுக்கமானது…
பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல் !
பூமி தொடர்பில் கலிபோர்னியா (California) பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பூமியின் உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதால் மக்கள் பயன்படுத்தும் மணிநேரம், நாட்கள் மற்றும்…
நடுவானில் விமானத்தில் பற்றிய தீயால் பதற்றம்.
நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென தீ பற்றியதால் விமானத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்த நிலையில் பயணித்த பயணிகளிடையே பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நியூசிலாந்தின் குயின்ஸ்டவுண் நகரில் இருந்து அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு சென்ற விமானத்திலேயே இவ்வாறு தீ பற்றிக்…
அவுஸ்திரேலியா கடுமையாக்கும் விசா கட்டுப்பாடுகள்
சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவில்(Australia) மாணவர் விசாவில் காலவரையின்றி தங்குவதைத் தடுக்க அந்நாட்டு அரசு கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு ! இதன் காரணமாக, தற்காலிக விசா வைத்திருப்பவர்கள் இனி அவுஸ்திரேலியாவில் தங்கி மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்க…
உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ள ஆப்பிள் நிறுவனம்!
உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள்(Apple) நிறுவனம் மாறியுள்ளது. இதுவரை முதல் இடத்திற்கு முன்னேறி வந்த மைக்ரோசொப்ட்(Microsoft) நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஐபோன்களின் விற்பனை அபரிமிதமாக அதிகரித்துள்ளதால் அந்நிறுவனத்தின் பங்கு…
மங்கோலியாவில் கடும் பனிப்புயல்: 70 இலட்சம் கால்நடைகள் பலி
மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறந்தநாள் வாழ்த்து. ச.கெங்காதரன் (கெங்கா) (13.06.2024, சுவிஸ்) வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில்…