• Fr.. Jan. 10th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • 50 குழந்தைகள் கடத்தல் – வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது

50 குழந்தைகள் கடத்தல் – வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது

வடமாநிலங்களில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் விற்பனை செய்த 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 13 குழந்தைகளை மீட்டனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஷோபா ராணி. இவர்…

குஜராத் மாநிலத்தில் தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரையில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை) இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தீயில் சிக்கி உயிரிழந்த…

சவுக்கு சங்கரை அழைத்து செல்லும் பெண் காவலர்கள்.

கோவையில் இருந்து திருச்சிக்கு சவுக்கு சங்கரை பெண் காவலர்கள் அழைத்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 6 வயது சிறுமி 24 விநாடிகளில் 50 வகையான தமிழ் எழுத்துக்களை மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை பெண் காவலர்களை இழிவாக…

தமிழ்நாட்டில் இன்று பதிவாகிய வெப்பநிலை!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் ஆரம்பித்ததில் இருந்து வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். புன்னாலைக்கட்டுவனில் மின் கம்பத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு தமிழ்நாட்டில் உள்ள ஒரு…

திருச்செந்தூரில் அதிர்ச்சி! 100 அடி உள்வாங்கிய கடல்!

கடந்த சில நாட்களாக கள்ளக்கடல் நிகழ்வு தொடர்ந்து வரும் நிலையில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு எழுந்துள்ளது. அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான செய்தி! கடந்த சில நாட்களாக வங்கக்கடல் பகுதியில் கள்ளக்கடல் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னை…

வங்காளதேசத்தில் கடும் வெப்ப அலையால் 15 பேர் பலி 

இந்தியாவின் அண்டை நாடான வங்காளதேசத்திலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதன் காரணமாக வெப்பம் அலை வீசுவதால், மக்கள் வெளியில் நடமாட நிலை ஏற்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. ஐெயதாஸ். (08.05.2024;ஜெர்மனி) இந்தியாவில் அதிக வெப்பத்தால் 9 பேர் உயிரிழப்பு! குறிப்பாக காலை…

சென்னை பூங்காவில் விளையாடிய சிறுமியை கடித்து குதறிய நாய்கள். உரிமையாளர் கைது..!

சென்னையில் பூங்காவில் விளையாடிய சிறுமியை நாய்கள் கடித்து குதறியதை அடுத்து நாய்களின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை இரண்டு நாய்கள் கடித்து குதறியதால் சிறுமி பலத்த காயம் அடைந்த நிலையில் நாய்களின்…

6 வயது சிறுமி 24 விநாடிகளில் 50 வகையான தமிழ் எழுத்துக்களை மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை

கோவை வடவள்ளி இடையர்பாளையம், பகுதியை சேர்ந்த கணேஷ் குமார்,கீதா ஆகியோரின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ.ஆறு வயதான சிறுமி ஷன்வித்தா ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம். சிறு வயது முதலே தமிழ் எழுத்துக்கள் மீது…

திருச்செந்தூர் கடலில் சீற்றம். பக்தர்கள் குளிக்க தடை.

கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவித்தல்! கடலில் யாரும் குளிக்க…

இந்தியாவில் அதிக வெப்பத்தால் 9 பேர் உயிரிழப்பு!

இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் 1008 சங்காபிஷேகம், பஞ்சமுக ஆராதனையும் சிறப்புடன்(03.05.2024) இந்தியாவின் கிழக்கே உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில்…

பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்!

கடந்த 1980 -ம் ஆண்டு வெளிவந்த நிழல்கள் என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள „பூங்கதவே தாழ் திறவாய்“ என்ற பாடலை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் உமா ரமணன். அந்த பாடலை இசைஞானி இளையராஜா இசை அமைத்திருந்தார். ஆரம்பமாகிறது அக்னி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed