• Sa.. Jan. 11th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • நிலச்சரிவு நிவாரண பணிக்கு 3 நாளில் இந்திய ராணுவம் கட்டிய பாலம்.

நிலச்சரிவு நிவாரண பணிக்கு 3 நாளில் இந்திய ராணுவம் கட்டிய பாலம்.

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக இந்திய ராணுவம் மூன்றே நாளில் பாலம் கட்டி சாதனை செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. லெபனானுக்கு செல்ல வேண்டாம்; இலங்கையர்களுக்கு அறிவுறுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னால் வயநாடு பகுதிகளில்…

வயநாடு நிலச்சரிவு.! நடிகர் கமல் ரூ.25 லட்சம் நிவாரண நிதி.

வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் ரூ.25 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளார். யாழில் பேருந்தில் வெளிநாட்டவர்களின் நகைகள் திருட்டு கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 290-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம்…

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 282 ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். கனேடிய முதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!…

கேரள வயநாடு நிலச்சரிவில் இலங்கையை சேர்ந்த 2 தமிழர்கள் பலி

இந்தியாவின் (india) கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்குண்டு இலங்கையிலிருந்து குடிபெயர்ந்த இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் ஓய்வு பெற்ற அதிபர் சடலமாக மீட்பு! நிலச்சரிவில் உயிரிழந்த இரண்டு தமிழர்களும் இலங்கையிலிருந்து குடிபெயர்ந்தவர்கள் என இலங்கை…

இதயம் நொறுங்கிவிட்டது.. நடிகர் சூர்யா கடும் சோகமான பதிவு

கேரளாவின் வயநாடு பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 224 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என கூறப்படுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. நிவாரண பணிகளில் ராணுவமும் ஈடுபட்டு…

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு: உயர்ந்துள்ள பலி எண்ணிக்கை!

கேரளா(Kerala) வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று(30) அதிகாலை 2 மணியளவில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 4 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு…

நிலச்சரிவால் உருகுலைந்த வயநாடு! பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.

வயநாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ள நிலையில், தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வயநாட்டில் தொடரும் மீட்பு பணி! மண்ணில்…

வயநாட்டில் தொடரும் மீட்பு பணி! மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணி தீவிரம்!

நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாட்டில் இரவிலும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று காலை பயங்கர நிலச்சரிவு கேரளா முழுவதும் கடந்த சில நாட்களாக…

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று காலை பயங்கர நிலச்சரிவு

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு ஏழு பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது அது மட்டும் இன்றி 500 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்றும் மீட்டுக் குழு தீவிரமாக…

திடீர் திடீரென தீப்பிடிக்கும் குடிசைகள்! பீதியில் கடலூர் கிராமம்!

கடலூரில் உள்ள கல்குணம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் திடீரென குடிசை வீடுகள், கடைகள் தீப்பற்றி எரியும் சம்பவங்கள் கிராம மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.…

சென்னையில் திடீர் மழை. பொதுமக்கள் மகிழ்ச்சி

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பையும் மீறி திடீரென சென்னையில் மழை பெய்ததால் சென்னையில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு வெளியான தகவல் தமிழகத்தின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed