கேரளாவில் பச்சிளம் குழந்தை உட்பட ஐவர் பரிதாப மரணம்
இந்தியாவின் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (வயது 62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். பிரதாபன் தனது மனைவி செர்லி (வயது 54), மூத்த மகன் அகில்…
ரஷ்யா,, உக்ரைன் பேரழிவைத் தடுக்க ஒரே வழி இதுதான்” இந்தியா சாமியார்
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உலக சமூகத்துடன் இணைந்து இந்தியாவும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்று வருகிறது. „வன்முறையை நிறுத்தவும், போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்“ இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் சாமியார் ஒருவர் போரை…
இலங்கையிலிருந்து வந்த பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
இந்தியாவிற்கு இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வந்த பெண் பயணியொருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவின் அதிகாரிகள், கொழும்பில் இருந்து வந்த ஒரு பயணியை இரகசிய தகவலின் அடிப்படையில் தடுத்து…
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 776 அதிகரித்து ரூ. 39,760 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 776 உயர்ந்து ரூ. 39,760-க்கு விற்பனை ஆகிறது. இதன்மூலமாக ஒரு சவரன் தங்கம் வரலாறு…
இந்தியாவில் அதிகரிக்கும் செல்வந்தர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் பணம் படைத்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் மாத்திரம் 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைட் பிராங்க் என்ற சொத்து ஆலோசனை நிறுவனம் உலக அளவில் சொத்து விவர அறிக்கையை தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையில், 3 கோடி டொலர் மற்றும் அதற்கு…
கிளிநொச்சி மாணவி பெற்ற தமிழ்நாடு அரசின் விருது !
எழுத்துத்துறையில் ஆர்வம் மிகுந்து பல சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் ‘குகதா’ எனும் புனைபெயரில் எழுதி வரும் டக்ஸனா எனும் கிளிநொச்சி மாணவி தமிழ்நாடு அரசின் குறிஞ்சிக் கவிமலர் விருதைப் பெற்றுள்ளார். குகதா எனும் புனைபெயரில் இலங்கை பத்திரிகைகளிலும், இந்திய வார இதழ்களிலும் பிரான்ஸிலிருந்து…
மருத்துவபீட மாணவர் உக்ரேன் போரில் உயிரிழப்பு
இந்திய மாணவர் ஒருவர் யுக்ரைன் – ரஷ்யா யுத்தத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கிவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி…
பூஸ்டர் டோஸ் தடுப்பூசியால் எயிட்ஸ் வருமா? பரபரப்பு தகவல்!
எச்.ஐ.வி., எய்ட்ஸ்நோய்க்கு வழி வகுக்கும் என்று கண்டறிந்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி லூக் மாண்டாக்னியர் கடந்த 8-ந் தேதி மரணம் அடைந்தார். உலகமெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிற கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.…
இலங்கை வரும் பிரதமர் மோடி முதலில் யாழிற்கு விஜயம்!
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குள் தன் முதலாவது பயணமாக யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். 5வது பிம்ஸ்டெக் (பல்துறை, தொழில்நுட்ப , பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உச்சிமாநாடு மார்ச் 30ல் கொழும்பில் நடக்கவுள்ளது. மாநாட்டில்…
திருமண வரவேற்பில் திடீரென மயங்கி விழுந்த மணப்பெண்!
இந்தியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கிய பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சீனிவாசப்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.…
தமிழ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பில் முக்கிய தகவல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணைய விசாரணைக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவை அமைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து, கடந்த 2017-ம்…