ஜேர்மனியில் இருந்து வந்த குறுந்தகவல்!பல இலட்சத்தை இழந்த தமிழ் இளைஞன்
ஜேர்மனியில் இருந்து கிடைத்த குறுந்தகவலால் தமிழ் இளைஞன் பல இலட்சம் ரூபா பணத்தை இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சேலம் அரிசிபாளையம் கவனி தெருவை சேர்ந்த செல்வகுமார்பார்த்திபன் என்ற 22 வயது இளைஞனே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர். பார்த்திபனுக்கு கடந்த வாரம் ஜேர்மனியில்…
3வது நாளாக கடும் வீழ்ச்சியில் தங்கம் விலை: மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் சவரணுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,685 ஆகவும், சவரன், ரூ.37,480 ஆகவும் இருந்தது.…
வங்க கடலில் புதிய புயல்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு?
வங்க கடலில் புதிய புயல் தோன்றி உள்ளதை அடுத்து தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பது குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானதை அடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது.…
இந்திய இருமல் மருந்தால் பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்.
ஆபிக்க நாடான காம்பியாயில் இந்திய இருமல் மருந்தால் 66 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து குறித்த இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாமென உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் தாய்மார்கள்…
பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பஸ்; 32 பேர் பலி
உத்தரகாண்ட் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் பேருந்து கவிழ்ந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் லால்தாங் பகுதியில் உள்ள பவுரி மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதியில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் கலந்து கொள்ள வெளி ஊரில்…
இந்தியாவில் 23 இலட்சத்து 28 ஆயிரம் வட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 இலட்சத்து 28 ஆயிரம் வட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி செயல்படும் கணக்குகளை மாதாந்தம் வட்ஸ்அப் இந்தியா நிறுவனம் முடக்கி வருவதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில்…
தமிழனின் தஞ்சை பெரியக் கோவிலின் தொழில்நுட்ப ரகசியம்
விஞ்ஞானம் பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. விஞ்ஞானம் வளராத காலத்தில், எவ்வித தொழில் நுட்பக் கருவிகளும் இல்லாத ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மகத்தான கலைப் படைப்பே தஞ்சை பெரிய கோவில். மனிதன் எவ்வளவு மகத்தானவன் என்பதை மானுடத்திற்கு பறைசாற்றிக் கொண்டிருக்கும் அழகின்…
வரலாற்றில் இல்லாதளவு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 39 சதங்கள்; சரிந்து 81 ரூபாய் 18 சதங்களாக இருந்தது. அதேவேளை அமெரிக்க டொலர்…
அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை!
அதிகாரிகளின் அலட்சியத்தால் தந்தையின் மடியில் கிடந்த நான்கு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.டி. இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில். உடல்நலக்குறைவு காரணமாக 4 வயது குழந்தையை பெற்றோர் பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.…
ஆசிரியரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே உயிரிழந்த மாணவி !
ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருக்கும் போதே மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளர். ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரில் ஜில்லா பரிஷத்…
மீண்டும் உயர்கிறது தங்க விலை.
கொழும்பு தங்கச் சந்தை நிலவரத்தின் படி, இன்று 24 கரட் உடைய ஒரு பவுண் தங்கம் ரூ. 179500.00 ஆக விற்பனை செய்யப்பட்டது. 22 கரட் உடைய ஒரு பவுண் தங்கம் ரூ. 164547.65 ஆக விற்பனை செய்யப்பட்டது. சென்னை இதேவேளை,…