• Mi.. Jan. 8th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • இந்தியாவிலேயே முதன்முறையாக கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம்

இந்தியாவிலேயே முதன்முறையாக கடற்கரை அருகில் மெட்ரோ ரயில் நிலையம்

இந்தியாவிலேயே முதல் முறையாக கடற்கரை அருகில் ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றும் அந்த நகரம் சென்னை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை…

டெல்லி விமான நிலையத்தில் ரூ. 1.40 கோடி பெறுமதியிலான தங்கம் பறிமுதல்

டெல்லி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளின் உடமைகளை சுங்க அதிகாரிகள் சோதித்தனர். அப்போது குறிப்பிட்ட 2 பயணிகளின் உடமைகளில் ஆயிரத்து 849 கிராம் தங்க நகைகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட அந்த நகைகளை அதிகாரிகள்…

உடைந்து விழுந்த மேம்பாலம் உயிருக்கு போராடும் மக்கள் !

மகாராஷ்டிராவின் தொடருந்து நிலையத்தில் நடைபாதை மேம்பாலம் உடைந்து விழுந்து பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பல்லர்ஷா ரயில் நிலையத்தில் அமைந்திருந்த நடைபாதை மேம்பாலமே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (27) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தின்போது,…

பற்றி எரிந்த பத்ரகாளியம்மன் கோவில் கோபுரம்! அதிர்ச்சியில் பக்தர்கள்

சிவகாசியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த சில மாதங்களாக இந்த கோவிலை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவிலின் ராஜ கோபுரத்திற்கு வண்ணம் தீட்டுவதற்காக கம்புகள் கட்டி சாரம் அமைக்கப்பட்டதுடன், வண்ண வேலைபாடுகளை பார்க்க முடியாதபடி சாக்குகளை…

கார்த்திகை மாதம் கண் திறந்து அருள்புரியும் லட்சுமி நரசிம்மர்

வருடத்தில் 12 மாதமும் யோக நிலையில் இருக்கும் சோளிங்கர் நரசிம்மர் கார்த்திகை மாதம் மட்டும் கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் நிலையில் அவரை தரிசிக்க பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர்…

தமிழக முகாமில் ஈழத்தமிழ் பெண் தற்கொலை.

இந்தியாவின் தமிழகத்தில் இலங்கை தமிழ் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தமிழக காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், கரூர் தாந்தோன்றிமலை அருகே, இலங்கை தமிழர் முகாமில்…

இந்தியர்களுக்கு சவுதி செல்ல போலீஸ் அனுமதி தேவையில்லை? சவுதி

சவுதி செல்லும் இந்தியர்கள் விசா பெறுவதற்காக போலீஸ் அனுமதி சான்றிதழ் பெறுவது இனி அவசியமில்லை என சவுதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து பலர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகள் செல்லும் நிலையில் அதிகமானோரின் தேர்வாக இருப்பது சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள்.…

விபத்தில் நண்பரை இழந்த குற்ற உணர்ச்சியில் இளைஞன் தற்கொலை!

நண்பனுடன் பைக்கில் பயணித்த வேளை இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த நண்பன் உயிரிழந்தமை தெரியவந்ததையடுத்து தற்கொலைக்கு முயன்று இரண்டாவது முறை இளைஞன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில்…

அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. வங்க கடலில் தற்போது தோன்றியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது என்றும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 9 இந்தியர்கள் பலி!

மாலத்தீவு தலைநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 இந்தியர்கள் பரிதாபமாக தீயில் கருகி பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மாலத்தீவு தலைநகர் மாலே என்ற பகுதியில் பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பில் இன்று…

இந்தியாவின் ஐந்து பணக்கார கோயில்கள் ?

திருப்பதி உள்பட இந்தியாவில் பல பணக்கார கோவில்கள் இருக்கும் நிலையில் டாப் 5 பணக்கார கோவில்கள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம் இந்தியாவின் பணக்கார கோவில்களில் முதலிடத்தில் இருப்பது திருப்பதி கோயில் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தாலும் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed