• Do.. Jan. 9th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் குடும்பம்

தமிழகத்தில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் குடும்பம்

இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் நேற்று காலை தமிழகம் அரிச்சல் முனை பகுதிக்கு சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து அகதிகளாக புறப்பட்ட ஐவரே தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தேக்கம் தோட்டத்தை சேர்ந்த ஒரே…

ஏப்ரல் 19 வரை தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும்

சென்னை உள்பட தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிக வெப்பநிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும்…

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நெய்வேலி மாணவி தற்கொலை

கடலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு அச்சம் காரணமாக அவர் தற்கொலை செய்துக்கொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை…

இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற ஒருவர் கொவிட்டினால் பாதிப்பு

இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற நபர் ஒருவர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது. இலங்கையிலிருந்து சென்னை விமானநிலயைத்திற்கு சென்ற பயணியொருவரும் சிங்கப்பூரிலிருந்து சென்ற ஒருவரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது என ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.சென்னை விமானநிலையத்தில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டவேளை இது தெரியவந்துள்ளது. முன்னர் விமானநிலையத்தில்…

யாழ்ப்பாணம் – தமிழகம் இடையே படகுச் சேவை ஆரம்பம்

யாழ். காங்கேசன்துறை – தமிழகம் இடையிலான பயணிகள் படகுச் சேவை அடுத்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தகவல் வெளியிட்டுள்ளார். இவ்வாறான பல திகதிகள்…

தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ! ஆய்வில் அதிகாரிகள் ;

இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அடுத்தடுத்து பல்வேறு வகை வைரஸ்கள் பரவியபடி உள்ளன. இந்த வைரஸ்கள் கொரோனா வைரசின் திரிபு வைரசான ஒமைக்ரான் வைரசின் புதிய பகுதியாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் இன்புளூயன்சா…

தாய் அடித்ததால் 3 வயது குழந்தை உயிரிழப்பு !

திருத்தணியில் தாய் அடித்ததால் காயம் அடைந்த 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட சன்னதி தெரு பகுதியில் வசிப்பவர் சதீஷ் (வயது 38)லாரி டிரைவர். இவருக்கு செல்வி (32) என்ற மனைவியும்,…

நில நடுக்கத்தால் பாதிக்கப்படவுள்ள இலங்கையின் பல பகுதிகள்!

இந்தியாவின் வடபகுதியை சேர்ந்த சில மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. இவ்வாறு இந்தியாவில் ஏற்படும் பாரிய நடுக்கம் கொழும்பின் பல முக்கிய பிரதேசங்களை பாதிக்கும் என பேராதனை…

ஈவிரக்கமற்று சிறுவனின் கண்ணுக்குள் மிளகாய் பொடி தூவிய கொடூர தாய்!

ஈவிரக்கமற்று சிறுவனின் கண்ணுக்குள் கொடூர தாய் ஒருவர் மிளகாய் பொடி தூவியசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமளி அருகே அட்டப்பள்ளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் தனது பக்கத்து வீட்டிலிருந்து டயர் ஓன்றை எடுத்து…

மாரடைப்பால் உயிரிழந்த 11 ஆம் வகுப்பு மாணவி

இந்தியாவில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம், இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விரிந்தா திரிபாதி(16), தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம்…

பாம்புடன் ஒரு செல்ஃபி ! பறிபோன உயிர் ;

பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட வாலிபர் பாம்பு கடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் ஆந்திர பகுதியில் இசம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆந்திரா தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28). இவர் கந்துக்கூர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed