• Do.. Jan. 9th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • இலங்கை அருகே உள்ள கடற்பகுதியில் புதிய அதிசயம் கண்டுபிடிப்பு !

இலங்கை அருகே உள்ள கடற்பகுதியில் புதிய அதிசயம் கண்டுபிடிப்பு !

இந்தியா மற்றும் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில், கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முதல் முறையாக விஞ்ஞான விளக்கம் வழங்குவதற்கு இந்திய விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தப் பகுதி இந்தியப் பெருங்கடல் ஈர்ப்புத்…

நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு ! 86 பேர் மாயம் ;

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியானதாகவும், 86 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் உள்ள இர்சல்வாடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 16 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 18 பேர் பலி!

இந்திய மாநிலம் பீகாரில் ஒரே நாளில் 18 பேர் மின்னல் தாக்கி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அங்கு பல மாவட்டங்களில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் மொத்தம் 18 பேர் ஒரே நாளில் பலியானதாக…

மகாராஷ்டிராவில் இடம் பெற்ற தீ விபத்து.25 பேர் பலி

மகாராஷ்டிரா விரைவு சாலையில் பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் பலியாகியுள்ளதோடு பலர் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் புல்தானாவில் திடீரென தீப்பிடித்து…

இந்தியாவில் 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த குழந்தை

பீகாரில் 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டம், சாப்ராவில் உள்ள சஞ்சீவானி முதியோர் இல்லத்தில் நேற்று பிரசுதா பிரியா தேவி என்ற பெண்ணிற்கு பெண் குழந்தையொன்று பிறந்தது. நான்கு…

பிறந்த குழந்தைகளின் வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்!

மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு…

சென்னை வந்த புகையிரதம் கோரவிபத்து -பலர் பலி,

சென்னை வந்த புகையிரதம் மற்றொரு புகையிரதத்துடன் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன் 179 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு…

கேரளாவில் கவிழ்ந்த படகு ! 21பேர் பலி சிலர் மாயம் ;

இந்திய மாநிலம் கேரளாவில் உல்லாச படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 21 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில், இரண்டு அடுக்கு சுற்றுலா படகு ஒன்று 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. தனூர் பகுதியில்…

டிஜிட்டல் அடையாள அட்டை வழங்க இந்திய உதவி 

அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்க, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. அதற்கமைவாக புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும்…

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; தஞ்சமடைந்த மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலையளவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன. தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள நினைத்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே…

கைதொலைபேசி வெடித்து 8 வயது சிறுமி மரணம்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்.இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 8) ஆதித்யஸ்ரீ திருவில்வமலை கிறிஸ்ட் நியூ லைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.ஆதித்யஸ்ரீ நேற்று -24-…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed