• Fr.. Jan. 10th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியா

  • Startseite
  • அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்!

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்த நடிகர் விஜய்!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு ‚தமிழக வெற்றி கழகம்‘ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.டெல்லியில்…

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா எந்த இடம் ?

ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 93 வது இடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது. டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில், 100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள்…

மேக்கப் பொருட்களை பயன்படுத்திய மாமியார்! விவாகரத்து கேட்கும் மருமகள்

உத்தர பிரதேசத்தில் மருமகளின் மேக்கப் சாதனங்களை மாமியார் பயன்படுத்தியதால் விவாகரத்து கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் திருமணத்திற்கு நிகராக சமீப காலங்களில் விவகாரத்து வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. சில சமயங்களில் கணவன் – மனைவி இடையே ஏற்படும் சின்ன…

தமிழில் பேசிய மாணவன் மீது ஆசிரியை தாக்குதல்.

தமிழில் மாணவன் பேசியதை கேட்டு ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயபுரத்தில் இயங்கி வரும் தனியார் பாடசாலையிலேயே இந்த மோசமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி…

பிண்ணனி பாடகி பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

சிறுநீரக புற்று நோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி கடந்த (25.01.2024) ஆம் திகதி மாலை காலமானார். அவரின் உடல் நேற்று (24.01.2024) விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு…

இசைஞானி இளையராஜாவின் மகள் இலங்கையில் மரணமானார்!!

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி சற்றுமுன் இலங்கையில் காலமானதாக வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களாக பவதாரிணி புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இலங்கையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சற்றுமுன் பவதாரிணி காலமாகி உள்ளதாக…

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் செக்குமேடு முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (85). கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவர் மனைவி ராஜம்மாள் (75). இத்தம்பதியினர் இருவரும் திருமணம் ஆனதில் இருந்து இணைபிரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இத்தம்பதிக்கு உமாபதி என்ற…

சென்னை சென்ற விமானத்தில் உயிரிழந்த யாழ் பக்தர்

கொழும்பிலிருந்து சென்னைக்கு சென்ற விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென உடல் நலக்குறைவு காரணமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனது ஐயப்ப பக்த நண்பர்களுடன் சபரிமலைக்கு செல்ல கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்ற போதே இத்துயர சம்பவம்…

தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் கிடந்த பூரான் !

இந்தியாவில் ஒரு தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனியார் உணவகம் ஒன்றிற்கு ஆந்திர மாநிலத்தின் பாச தாவாரி…

தீக்குளித்த கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் பலி! சோக சம்பவம் ;

தமிழக மாவட்டம் சிவகங்கையில் குடும்பத்தகராறினால் தீக்குளித்த கணவரை காப்பாற்றும் முயற்சியில் மனைவியும் பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கல்லூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (60). மர வியாபாரியான இவர் மனைவி ராஜேஸ்வரியுடன் (52) சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து…

7 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்த விண்கலம்

இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 7 செயற்கை கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-56 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-ஆவது…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed