உண்டியலில் விழுந்த கைத்தொலைபேசி முருகனுக்கே சொந்தம்! கோவில் நிர்வாகம்
திருப்போருரில் முருகன் கோவில் உண்டியலில் தவறி விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம் என கோவில் நிர்வாகம் கூறியதால் பக்தர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். தமிழில் வெளியான அம்மன் படம் ஒன்றில், குழந்தை தவறி உண்டியலில் விழுந்துவிட இனி அந்த குழந்தை அம்மனுக்குதான் சொந்தம்…
யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை : மகிழ்ச்சி தகவல்
யாழ். காங்கேசன்துறை (Kankesanturai) – நாகைப்பட்டினத்துக்கும் (Nagapattinam) இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும், காங்கேசன்துறை, நாகைப்பட்டனம் படகுசேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் (Ponnusamy Sundarraj) தெரிவித்துள்ளார்.…
புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம்
புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமான மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி வரை சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்றுடன் கனமழை தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் 12…
இந்தியாவை நோக்கி நகரும் சூறாவளி! இலங்கை வானிலையில் மாற்றம்
பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது இந்தியாவை நோக்கி நகருவதால இலங்கையின் நாட்டின் வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் பீன்ஜல்…
தமிழகம் இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து நிறுத்தம்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே கப்பல் போக்குவரத்து குறிப்பிட்ட நாட்களுக்கு நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 -ம் திகதி இலங்கை மற்றும் தமிழகம் இடையே செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள்…
யாழ் நாகபட்டின கப்பல் சேவை தொடர்பில் வெளியாகிய செய்தி
யாழ். (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பாகக் காணப்படுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதன்போது கப்பல் சேவை தொடர்பான…
நாகை-காங்கேசன்துறை பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்
தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையாது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 2 நாள்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை…
சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து !
தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவிலிருந்து கனமழை பெய்து வருகிறது. பிறந்தநாள்…
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது 2 நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரும். பிறந்தநாள் வாழ்த்து. இலங்கோ மதி (15.10.2024, சிறுப்பிட்டி மேற்கு)…
தவறான சிக்னலால் தடம் புரண்ட ரயில்? விபத்துக்கு இதுதான் காரணமா?
கவரைப்பேட்டையில் மைசூர் – தர்பங்கா ரயில் விபத்துக்குள்ளானதற்கு தவறான சிக்னலே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் கவரைப்பேட்டையில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து! மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி செல்லும் பாக்மதி விரைவு ரயில் (12578) பெரம்பூரில் இருந்து…
திருவள்ளூர் கவரைப்பேட்டையில் பயணிகள் ரயில் மோதி கோர விபத்து!
திருவள்ளூர் அடுத்த கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழில் பிறந்து ஒரு நாளில் உயிரிழந்த குழந்தை – கொழும்பிற்கு உடற்கூற்று மாதிரிகள் மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கி செல்லும் பாக்மதி விரைவு…