செல்வச்சந்நிதி கந்தனின் வருடாந்த மகோற்சவம் 2022
யாழ் தொண்டமனாறு வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு செல்வச்சந்நிதி கந்தன் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் சனிக்கிழமை 27.08.2022 சிறப்பாக ஆரம்பமாக இருக்கின்றது.
நல்லூர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ள இந் நாட்களில் ஆலயத்தில் நடைபெறும் சமய வழிபாடுகளில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர். பக்தர்களின் பாதுகாப்புக் கருதி, பக்தர்கள் சிவில் உடைகளை அணிந்து பணியில் ஈடுபட…
சிறுப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் வருடாந்த மஹோற்சவம் (2022)
சிறுப்பிட்டி_வல்லையப்புலம் அருள் மிகு ஸ்ரீ மனோன்மணி (கருணாகடாக்ஷி) அம்பாள் தேவஸ்தானம். சுபகிருது வருஷ மஹோற்சவப் பெருவிழா2022: சிறுப்பிட்டி வல்லையப்புலத்தில் சகல செல்வங்களுடனும் ஆன்மாக்களை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளி அருளாட்சி புரியும் ஜெகன் மாதாவாகிய மஹா திரிபுர சுந்தரி அருள் மிகு ஸ்ரீ…
நல்லூர் ஆலயத்தில் இடம்பெறவுள்ள ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவித்தலொன்றை நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவித்தலில், கார்த்திகை மஹோற்சவத்தன்று காலை…
மஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த நல்லூர் கந்தன்!
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ பெருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் 10ஆம் திருவிழா நேற்று (வியாழக்கிழமை)மிக சிறப்பாக நடைபெற்றது. மாலை இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து முத்துக்குமார சுவாமி திருமஞ்சத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு…
யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் தேர்த் திருவிழா(10.08.2022)
யாழ்.குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா புதன்கிழமை(10.8.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது. காலை அபிஷேக பூசை, வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய முத்தெய்வங்களும்…
ஆடிப்பூர நாளில் துர்க்காதேவி சித்திரத்தேரில் உள்வீதி உலா
ஆடிப்பூர நன்னாளை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த ஆடிப்பூர விசேட பூசை வழிபாடுகள் திங்கட்கிழமை(01.8.2022) சிறப்பாக இடம்பெற்றது. முற்பகல்-11 மணிக்குப் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி முற்பகல்-11.30 மணிக்கு வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள்…
நல்லூர் ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விசேட அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. ஆலய வருடாந்த மகோற்சவத்தின் போது பெருமளவில் பக்தர்கள் ஒன்று கூடுவதனால் திருட்டு சம்பவங்களை தடுக்க கூடியவாறு…
நல்லூர் மகோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிகள்..!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளநிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது. மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை யாழ் மாநகர…
கீரிமலை நகுலேச்சர ஆலயத்தில் ஆடி அமாவாசை விரதம்
கீரிமலை நகுலேச்சர ஆலயத்தில் நேற்று நடைபெற்ற ஆடி அமாவாசை விரதம்
சிறப்பாக இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய இரதோற்சவம்
அபிஷேககந்தன் என அழைக்கப்படும், வரலாற்று சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 04.07.2022 அன்று ஆரம்பமான திருவிழாவானது 28.07.2022 அன்று தீர்த்த திருவிழாவுடன் இனிதே நிறைவடையும். கருவரையில் வீற்று அருள்பாலித்து விளங்கும் அபிஷேககந்தன்,…