• Di.. Jan. 7th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆலயங்கள்

  • Startseite
  • வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா 

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா 

வரலாற்று சிறப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற மானம்பூ

நவராத்திரி தினத்தின் இறுதிநாளான விஜயதசமி தினமான இன்று , வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் மானம்பூ உற்சவம் சிறப்பு பூஜை இடம்பெற்றது. இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு விஜயதசமி – மானம்பூ உற்சவம் நல்லூர் ஆலயத்தில் பக்தி பூர்வமாக…

நல்லூரில் நாள்தோறும் தேவாரமும் பொழிப்பும்; விஜயதசமியன்று ஆரம்பம்

தமிழாலும் இசையாலும் பக்தியை வளர்க்க நல்லூரில் நாள்தோறும் தேவாரமும் பொழிப்பும்; விஜயதசமியன்று ஆரம்பம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தினமும் தேவாரம் மற்றும் பொழிப்பு திருப்பணி எதிர்வரும் விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தினமும் மாலை 5 பூஜை தொடர்ந்து வழிபாடுகளை…

ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் இன்று கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஒக்டோபர் முதலாம் திகதி குருக்கட்டு விநாயகர் தரிசனமும், 2ஆம் திகதி வெண்ணெய்த் திருவிழாவும், 3ஆம் திகதி துகில் திருவிழாவும், 4ஆம் திகதி…

யாழ். சிறுப்பிட்டி கிழக்கு அருள் மிகு சிவபூதவராயர் கும்பாபிஷேகம்

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி கிழக்கில் அமைந்திருக்கும் அருள் மிகு சிவபூதவராயர் ஆலய புனராவர்த்தன ஏககுண்டபக்ஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் 07_09-2022-அன்று புதன்கிழமை நடைபெற்று தொடர்ந்து மண்டலாபிஷேகம் இன்று 15ம் நாள்1008 சங்குகளால் அபிஷேகம் இடம்பெற்று மண்டலாபிஷேக பூர்த்தி குமரன் மற்றும் பாலமுருகன்…

செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா.

ஈழத்தின் பிரசித்தி பெற்ற தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி பூர்வமாக இடம் பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ முருகப் பெருமான் தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார். பலநூற்றுக்கணக்கான அடியவர்கள் அங்கப்…

யாழ்.வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ளது. செப்டம்பர் 24ஆம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் மகோத்சவம், மகோத்ஸவத்திற்கு முந்தைய முன் ஏற்பாடு கூட்டத்தில் முடிவு…

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேர்த் திருவிழா சிறப்புடன்.

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை(07.9.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது. இன்று அதிகாலை தேர்த் திருவிழாவுக்கான கிரியைகள் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து கொடித்தம்பப் பூசை இடம்பெற்றது. இன்று காலை-7.30 மணியளவில் வசந்தமண்டபப்…

யாழ்.வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம்

யாழ். வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இராணுவ நடவடிக்கை காரணமாக அப்பகுதி மக்கள் வெளியேறியுள்ள நிலையில், 28 வருடங்களாக இராணுவத்தினரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் உள்ள இந்த ஆலயத்தை விடுவிக்குமாறு ஆலய பக்தர்கள்…

ஆரம்பமாகியது ஈவினை கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம் (2022)

ஆரம்பமாகியது ஈவினை கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம்(2022) ஈவினை மத்தி திருவருள்மிகு கற்ப்பக பிள்ளையார் வருடாந்த மகோற்சவம்(2022)இன்று ஆவணிமாதம் 15 ஆம் நாள் புதன்கிழமை (31.08.2022) ஆரம்பமாகி ஆவணிமாதம் 25 ஆம் நாள் 10.09.2022 சனிக்கிழமை வரையும் நடைபெற திருவருள் கூடியுள்ளது…

யாழில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களின் திருவிழாக்கள் ஆரம்பம்!

பல வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஆண்டு விழாக்கள் தொடங்கியுள்ளன. அதன்படி தொண்டைமானார் செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ளது. ஆலயத்தின் திருவிழா நேற்று (27) பிற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 5ம் தேதி காலை 9 மணிக்கு திருவிழாவில் பூங்காவன தேர்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed