வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலய பெருந்திருவிழா நாளை ஆரம்பம்.
வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது. பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்! நாளை (4/8/2024) ஞாயிற்றுக் கிழமை மாலை 6.15 மணிக்கு கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகவுள்ளது. இதில்…
பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்!
வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று(3) காலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க சிறப்பாக நடைபெற்றது. யாழ் சுன்னாகம் விபத்தில் பறிபோன பெண் ஒருவர் உயிரிழப்பு. மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே…
திருப்பதியில் குளிக்க வெந்நீர்.. தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழு முடி காணிக்கை செய்பவர்களுக்கு குளிக்க வெந்நீர் வழங்க தேவஸ்தான நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்! திருப்பதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் என்பதும்…
வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று ஆரம்பம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆடி வெள்ளியில் அம்மன் அருள் பெற! இராம பிரான் வழிபட்ட ஆலயம் இந்த நிலையில் கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.…
நல்லூர் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு இன்று (22) அதிகாலை இடம் பெற்றது. இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை இதன்போது ஆலயத்துக்கு வருகை தரும்…
ஆலய உற்சவத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள்
மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தில் வெள்ளைக்காரர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்களை நேத்திக்கடனை நிறைவேற்றிய சம்பவம் இலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. யாழில் உணவகமொன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீ மிதிப்பு உற்சவம்…
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றையதினம் (07.06.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் கோடி நன்மைகள். கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை சாந்தி கிரியைகள் நடைபெற்றன. இன்றைய…
நல்லூர் கந்தன் பெருவிழா! யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்பட்ட காளாஞ்சி
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 09ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. அத்தியாவசிய சில பொருட்களின் விலை குறைப்பு! நல்லூர் கந்தனின் மகோற்சவப் பெருவிழா தொடர்ச்சியாக 25 நாட்கள் இடம்பெறும். இந்த நிலையில்…
நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்!
இன்று சனிக்கிழமை ( 01) தொடக்கம் நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சி.லலிதாம்பிகை(அம்பிகா) (01.06.2024,லண்டன்) குறித்த அறிவிப்புடனான நேர அட்டவணையை வேலணை பிரதேச சபை நயினாதீவு உப அலுவலகத்தின்…
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த உற்சவம்.
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடந்து தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருவதுடன் நேற்றையதினம் (21) காலை திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.…
வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல்!
வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கல் விழா தற்போது இடம்பெற்று வருகின்றது. உப்புநீரில் விளக்கெரியும் அதசயத்தை கொண்டுள்ள வற்றப்பாளை எம்பிராட்டிக்கு இன்று (20) அதிகாலை தொடக்கம் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பெருந்திரளாக பக்கதர்கள்…