• So.. Dez. 29th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆலயங்கள்

  • Startseite
  • வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் 29ம் திகதி ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் 29ம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம்-வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு – நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. எதிர்வரும் 29ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இத்திருவிழா 15 தினங்களில் மஹோற்சவம் இடம்பெறவுள்ள நிலையில் இவ்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் ஆரம்பம்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று (30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்ற நிகழ்வானது தடை செய்யப்பட்டு, ஆலய நிவர்வாகத்தினர்…

நல்லூர் கந்தன் பெருவிழா ஓகஸ்ட் 2 கொடியேற்றத்துடன் ஆரம்பம்

நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா நாட்காட்டி அடங்கிய காளாஞ்சி யாழ். மாநகரசபையினருக்கு ஆலயத்தினரால் கையளிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 2ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளன. நிலையில், நல்லூர் கந்தன்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் சங்காபிஷேகம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய வியாழக்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் இடம்பெற்றது. மாலை 4.30 மணிக்கு…

ஆரம்பமாகும் குப்பிழான் சிவகாமி அம்பாள் அலங்கார உற்சவம்

குப்பிழான் வடக்கு சிவகாமி அம்பாள் ஆலயம்(சமாதி கோயில்) வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும்-07 ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

கொக்குவில் ஞானவைரவர் அலங்கார உற்சவம் ஆரம்பம்.

கொக்குவில் கிழக்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை(03.5.2022) பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவத்தில் இறுதி நாளான எதிர்வரும்-12 ஆம் திகதி வியாழக்கிழமை சுவாமி வீதி வலம் வரும்…

திருநெல்வேலி பத்திரகாளி அம்பாளுக்கு நாளை கொடியேற்றம்

யாழ்.திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை(29.4.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்தும் பதினெட்டுத் தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாநடைபெறும். அடுத்தமாதம்- 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஞ்சத் திருவிழாவும், 14 ஆம் திகதி…

ஏழாலை பெரியதம்பிரானுக்கு இன்று கொடியேற்றம்

ஏழாலை’ எனும் பெயர் உருவாகக் காரணமான ஏழு ஆலயங்களில் காவல் தெய்வமாக விளங்கும் பிரசித்திபெற்ற ஏழாலை பெரியதம்பிரான் ஆலயக் கொடியேற்ற உற்சவம் இன்று புதன்கிழமை(20.4.2022) இரவு-09.30 மணிக்கு தொன்றுதொட்டு நிலவி வரும் பாரம்பரிய முறைப்படி இடம்பெற்றது. இவ்வாலயக் கொடியேற்ற உற்சவத்தைத் தொடர்ந்து…

நீர்வேலிக் கந்தசுவாமி தேர்த்திருவிழாவில் அனைவரதும் கவனத்தை ஈர்த்த இளைஞன்

நீர்வேலிக் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை(15.4.2022) வெகுசிறப்பாக இடம்பெற்றது. இதன்போது 29 வயதான நீர்வேலியைச் சேர்ந்த ஜீ.சிந்துஜன் என்ற இளைஞன் தனது உடல் முழுவதும் 100 வரையான முள்ளுகள் குத்திப் பறவைக் காவடி…

ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் நடைபெற்ற கால்கோள் விழா.

இன்றைய சங்கடஹர சதுர்த்தி நாளின் ஈவினை அரசினர் தமிழ்கலவன் பாடசாலையின் கால்கோள் விழா நடைபெற்றது

சுன்னாகம் கதிரமலைச் சிவன் கொடியேற்றம் நாளை.

சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை திங்கட்கிழமை(18.4.2022) காலை-09 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்தும் 13 தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா நடைபெறவுள்ளது. இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும்-27 ஆம் திகதி புதன்கிழமை மாலை சப்பரத்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed