நல்லூர் மகோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விதிகள்
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளநிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டது. மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
நல்லூர் மகோற்சவ விசேட தினங்கள் (2022)
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 2022 வருடாந்தப் பெருந்திருவிழா விசேட தினங்கள்!
நல்லூர் திருவிழா! கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(24) இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில்…
சுன்னாகம் கதிரமலைச் சிவன் சொர்ணாம்பிகை அம்பாள் கொடியேற்றம்
பிரசித்திபெற்ற யாழ்.சுன்னாகம் கதிரமலைச் சிவன் சொர்ணாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் -இன்று 23 ஆம் சனிக்கிழமை காலை-9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம். தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய மஹோற்சவம் சிறப்புற இடம்பெற உள்ளதுடன் ஆறாம் திருவிழாவான 28 ஆம் திகதி…
கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் குரு பூர்ணிமா வழிபாடு
கல்வி அறிவு புகட்டிய குருமார்களைப் போற்றும் வகையில் குரு பூர்ணிமா பூசை வழிபாடு ஆடி மாதப் பெளர்ணமி தினமான நேற்று முன்தினம் புதன்கிழமை(13.7.2022) காலை கோப்பாய் சுப்பிரமுனிய கோட்டத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கோப்பாய் சுப்பிரமுனிய கோட்ட முதல்வர் ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள்…
நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது. காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , வசந்தமண்டப பூஜை இடம்பெற்று பிள்ளையார் முருக பெருமானுடன் உள்வீதியுலா வந்த நாக பூசணி…
திருக்கேதீஸ்வரம் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று
இலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான தேவாரபாடல்பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று நடைபெறவுள்ளது. மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதனையடுத்து, சுவாமிகளுக்கான கிரியைகள் இடம்பெற்றதுடன் யாகப் பூஜைகளும்…
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய பக்தர்களுக்கு வெளியிட்ட முக்கிய தகவல்
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கபப்ட்டுள்ளது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது ஆலயம் வரும் பக்தர்கள் தமது ஆடை விடைங்களில் எமது…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினை நாகபூஷணி அம்மன் கொடியேறியது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று(29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள நாகபூக்ஷணி அம்மன் மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை…
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனாத் தொற்றுக் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற…
குப்பிழான் சொக்கவளவு சோதி விநாயகர் கொடியேற்றம்.
யாழ்.குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை(17.6.2022) முற்பகல்-10.15 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பம். தொடர்ந்தும் 12 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சத்தில் எதிர்வரும்-22 ஆம் திகதி புதன்கிழமை வசந்த உற்சவமும், 25 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-5 மணிக்கு…