மகத்துவம் வாய்ந்த வெள்ளிக்கிழமை விரதம்!
வாரத்தில் உள்ள ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கடவுளுக்கு உரியதாக கருதப்படுகிறது. மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமை விரதம் தொன்றுதொட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். 1. கடைகளில்…
அட்சய திருதியை அன்று இந்த பொருட்களை வாங்கினால் செல்வம் குவியுமாம்
ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை நாளானது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் எந்த ஒரு நல்ல காரியத்தை தொடங்கினாலும், அந்த காரியத்தில் இரட்டிப்பு வெற்றி கிடைக்கும் என்பது நம்பிககை. 2023 அட்சய திருதியை இந்து…
இன்று அமாவாசை தினம் இதை செய்தால் உகந்தது
சோபகிருது வருடத்தின் முதல் அமாவாசை திதி இன்றைய (19) தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது முன்னோரை வழிபட ஏற்ற நாளாக விளங்கி வருகிறது. இந்த சித்திரை மாதம் வரும் அமாவாசை திதியை, வைஷாக அமாவாசை என்பார்கள். இந்த புதிய சோபகிருது வருடத்தின் முதல்…
சித்திரைப்புத்தாண்டு பிறக்கும் நேரம்; கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்!
தமிழ் – சிங்கள சித்திரைப்புத்தாண்டு நாளை ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வையில் 2023 சோபகிருது வருடப்பிறப்பானது வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.03 மணிக்கு பிறக்கவுள்ளதாக வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடபட்டுள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வருடம் பிறக்கும் நேரம் 14.04.2023…
தடைகளை தவிடுபொடியாக்கும் வைரவர்!
கஷ்டமில்லாத வீடுகளை காண்பது அரிது. எதிலும் சிக்கல், தடை இல்லாமல் இருக்காது. எதிரிகளால், உறவினர்களால் தொல்லை, எடுத்த காரியத்தை முடிக்க முடியவில்லையா? நினைத்த காரியத்தை தொடங்கவே முடியவில்லையா? அப்படியென்றால் பைரவரை வழிபட்டால் உங்களுக்கு அவர் வழிகாட்டுவார். சிவபெருமானின் கோவில்களில் காவல் தெய்வமாக…
நாளை பங்குனி அமாவாசை.. முன்னோர் ஆசி கிடைக்க விரதம்.
நாளை பங்குனி அமாவாசையை முன்னிட்டு விரதம் இருந்தால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பங்குனி அமாவாசை தினம் என்பது சைத்ர அமாவாசை என்று அழைக்கப்படுகிறது என்றும் இந்த அமாவாசை தினத்தில் விரதம் இருந்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் ஆகும்…
தைப்பூச நாளான இன்று இப்படி வழிபடுவதால் இத்தனை நன்மைகளா?
முருகப் பெருமானுக்கு எண்ணற்ற வழிபாடு தினங்கள் இருந்தாலும் கூட இந்த தைப்பூசமானது மிகவும் விசேஷமான ஒன்று. இந்த நாளில் கந்தக் கடவுளை அவருக்கு பிடித்தது போல் வழிபாடு செய்யும் பொழுது நம் துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் தீர்வதோடு, வாழ்வில் அனைத்து செல்வ…
உங்கள் வீட்டில் தங்கம் சேர வேண்டுமா இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!
தங்கம் என்பது ஒரு இடத்தில் மட்டும் தங்குவது கிடையாது. பல இடங்களில் மாறிக் கொண்டே இருக்கக்கூடியது. இதுவும் கிட்டத்தட்ட பணம் போன்ற ஒரு விஷயம் தான். இன்று உங்கள் கையில் இருந்தால், நாளை வேறு ஒருவருடைய கையில் இருக்கக்கூடும். இப்படி நிலையில்லாத…
தைப்பூச விரதம் இருந்தால் இத்தனை நன்மைகளா?
தைப்பூச நாளில் காலை எழுந்து குளித்து திருநீர் அணிந்து கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டு நாம் முருகனை வணங்கி மனதார விரதம் இருக்க வேண்டும் காலை மாலை என இரு வேலைகளில் கோவிலுக்கு சென்று விரதம் இருந்தால் அன்னை பார்வதி தேவி…
இன்று தை அமாவாசை; பாவங்கள் நீங்க பிதிர்கடன் செய்யுங்கள்!
தை அமாவாசையான இன்று நம் முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்குத் திதி கொடுத்து வணங்க வேண்டிய முக்கிய நாள் ஆகும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து…
இன்றைய ராசிபலன் 14/01/2023
மேஷம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்று வீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக்கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்: புதிய திட்டங்கள் தீட்டு…