• Sa.. Jan. 11th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

ஆன்மீகம்

  • Startseite
  • இன்றைய இராசிபலன்கள் (25.09.2024)

இன்றைய இராசிபலன்கள் (25.09.2024)

மேஷம் உடன்பிறந்தவர்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள்‌. அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்பீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள். ரிஷபம்…

இன்றைய இராசிபலன்கள் (24.09.2024)

மேஷம் கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புது முடிவுகள் எடுப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு. நீண்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். இனிமையான நாள்.…

இன்றைய இராசிபலன்கள் (23.09.2024)

மேஷம் கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள். ரிஷபம்…

இன்றைய ராசிபலன்கள் 22.09.2024

மேஷ ராசி அன்பர்களே! மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கவும். வியாபாரத்தில் விற்பனை…

இன்று மகா சங்கடஹர சதுர்த்தியுடன் புரட்டாசி முதல் சனிக்கிழமை 

புரட்டாசி மாதமே சிறப்பானது புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்து, பெருமாளை வழிபட முடியாவிட்டாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். மட்டக்களப்பில் தீக்கிரையான பேச்சி பேச்சியம்மன் ஆலயம் இதனால் புரட்டாசி மாதம் முழுவதும் விரதம்…

இன்றைய இராசிபலன்கள் (21.09.2024)

மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக்கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய…

நவக்கிரகங்களை சுற்றி வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்.

நவக்கிரகங்களை (நவம் – ஒன்பது, கிரகம் – ஆட்சி செய்பவர்கள்) சுற்றி வழிபடுவது, இந்திய சாஸ்திரங்களில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. இந்த நவக்கிரகங்கள் ஜாதகத்திலும் மற்றும் வாழ்க்கையில் பல முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அவற்றின் சக்திகளைப் போற்றிப் வழிபடுவதால், பல வகையான…

புரட்டாசி மாதத்தில் பெருமாளின் அருள் பெற என்ன செய்ய வேண்டும்

புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாள் வழிபாட்டிற்கு உரிய மாதமாகும். இருந்தாலும் பெரும்பாலானவர்கள் கடுமையான விரதத்தை கடைபிடித்து, வழிபாடுகள், பூஜைகள் ஆகியவற்றை செய்வது புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் தான். புரட்டாசி மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளும் சிறப்புடையது என்றாலும் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஒவ்வொரு விதமான…

இன்றைய இராசிபலன்கள் 20.09.2024)

மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும்…

இன்றைய ராசிபலன்கள் 19.09.2024

மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடி யும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். வியாபாரத்தில் விற்பனையும்…

இன்றைய ராசிபலன்கள் 18.09.2024

மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed