சிறுப்பிட்டி மேற்கு வைரவப்பொருமானுக்கு இன்று 108 சங்காபிசேகம்
சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவப்பொருமான் ஆலயத்தில் இன்று 18.01.2021 திங்கட்கிழமை வைரப்பெருமானுக்கு 108 சங்காபிசேகம் நடைபெறும்
சுவிஸ் கு .விமலன் அவர்களால் தந்தையின் நினவாக இன்று வழங்கப்பட்ட உதவி
சுவிஸில் வசிக்கும் சிறுப்பிட்டி நெற் இணைய நிர்வாகி விமல் குமாரசாமி அவர்கள் தமது தந்தையார் தம்பு குமாரசுவாமி அவர்களின் 26வது ஆண்டு நினைவு நாளில் ரூ5000 வீதம் 20 குடும்பங்களுக்கு ரூ100000 பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை தனது சகோதரியான திருமதி ஜெகதீஸ்வரி…
மரண அறிவித்தல் தம்பிப்பிள்ளை நமசிவாயம் (01..01.2021; சிறுப்பிட்டி வடக்கு)
சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியை பிறப்பிடமாக கொண்ட தம்பிபிள்ளை நமசிவாயம் அவர்கள் 01.01.2021 வெள்ளிக்கிமை அன்று காலமானார்.இவ் அறிவித்தலை உற்றர் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள்.அன்னாரின் ஈமைக்கிரிகைகள் அன்னாரது இல்லத்தில் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று தகனம் செய்யப்படும்
சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ பிரதம குரு ஜெயந்திநாதக்குருக்கள் காலமானார்
ð¹சிவஸ்ரீ ச.ஜெயந்திநாத குருக்கள் ð¹தோற்றம் 19.02.1962 மறைவு 26.12.2020 நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவரும் நீர்வேலி வாய்க்காற்தரவை விநாயகர் ஆலய பிரதம குருவும், கைதடி வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவ குருவும், சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய மகோற்சவ குருவுமாகிய நீர்வைகுருமணிசிவஸ்ரீ…
இன்று சுவிஸ் திரு.இ.நேமிநாதன் வழங்கிய வெள்ள அனர்த்த உதவி
சுவிஸ் நாட்டில் வசித்து வரும் சிறுப்பிட்டி மேற்கைச் சேர்ந்த திரு இராசலிங்கம் நேமிநாதன் (இ.நேமி) அவர்கள் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்காக ரூபா 45,000 பெறுமதியான உணவுப்பொருட்களை 15 குடும்பங்களுக்கு சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞர் க.சத்தியதாஸ் ஊடாக இன்று 22.12.2020 வழங்கிவைக்கப்பட்டது.
சுவிஸ் வாழ் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா அவர்களினால் வழங்கப்பட்ட உதவி
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 80 குடும்பங்களுக்கான தலா 2750 ரூபா பெறுமதியான நிவாரணப்பொதிகள் சுவிஸில் வாழ்ந்துவரும் தம்பு பரஞ்சோதிராஜா, தம்பு செல்வராசா (சுவிஸ்) ஆகியோரின் அனுசரணையுடன் சி.வை.தாமோதரம்பிள்ளை ஞாபகார்த்த நற்பணி மன்றத்தினரால் (15-12-2020) அன்று வழங்கிவைக்கப்பட்டது
நன்றி நவிலல். திருமதி செல்வரத்தினம் தேவரஞ்சினி (சிறுப்பிட்டி மேற்கு , சென்னை)
யாழ். சிறுப்பிட்டி மேற்கை நீர்வேலி ராசவீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் தேவரஞ்சினி அவர்களின் நன்றி நவிலல். பிறப்பு : 28 FEB 1958 – இறப்பு : 01 OCT 2020 (வயது 62) எம்மை ஆறாத்…
மரண அறிவித்தல். இராஜசிங்கம் சரஸ்வதி (சிறுப்பிட்டி 22.09.2020)
நவாலியை பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசிங்கம் (செட்டியார் ) சரஸ்வதி அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 22.09.2020 காலமானார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்,நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்
சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது
அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் தீர்த்தத்திருவிழா 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று வெகு சிறப்பாக நடந்தேறியது. இதில் இன்றய சூலலுக்கும் சட்ட ஒழுங்குக்கும் ஏற்றால்போல் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை…
சிறுப்பிட்டி மனோன்மணி அம்பாள் தேர்த்திருவிழா சிறப்பாக நடந்தேறியது
அருள் மிகு சிறுப்பிட்டி வல்லையப்புலம் ஸ்ரீ கருணாகடாக்ஷி ( மனோன்மனி) அம்பாள் தேவஸ்தானம் சார்வரி வருஷ மஹோற்சவப் தேர்த்திருவிழா 29.08.2020 அன்று சிறப்பாக நடந்தேறியது
சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை.
சிறுப்பிட்டியூர் ஶ்ரீ ஞானவைரவர் புகழ்பாடும் பாமாலை. ் வெள்ளிக்கிழமை 05-06-2020 திர்த்தோற்சவ தினத்தில்.. வெளியிடப்பட இருக்கின்றது.குரல் – S. G. சாந்தன் சகிலன்இசை – P. S. விமல்பாடல் வரிகள் – பவளம் பகீர்வெளியீடு – சிறுப்பிட்டி மேற்கு அருள்மிகு ஶ்ரீ…