இன்று தொடக்கம் நல்லூர் ஆலயத்தில் புதிய நடைமுறை.
நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால் தெரியும் வகையில் ஆடை அணிந்து வரும் பெண்களுக்கு ஆலய முகப்பில் சால்வை வழங்கப்படும்…
சீமேந்தின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு.
சீமெந்து பொதியின் விலையை இன்று(01) முதல் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும். தற்போது இறக்குமதி…
கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு -காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவ தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில்…
காய்ச்சல் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்!
காய்ச்சல் 24 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு டெங்கு நோய் தடுப்ப பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார். நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சல் பாரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். அதன்படி…
முதுமையிலும் 20 வயது போன்று அழகாக ஜொலிக்க வேண்டுமா?
மெல்லிய கோடுகள், பிக்மண்டேஷன், நிறமாற்றம், சீரற்ற அமைப்பு மற்றும் சுருக்கங்கள் உள்ளிட்ட தோல் பிரச்சினைகள் இந்த நாட்களில் பொதுவானதாகிவிட்டன. “மன அழுத்தம், அதிகரித்து வரும் மாசு அளவு, மோசமான ஊட்டச்சத்து மற்றும் நீல ஒளியின் வெளிப்பாடு ஆகியவை முன்கூட்டிய முதுமைக்கு காரணம்…
யாழ். அச்சுவேலியில் கடை உடைத்து அரிசி கொள்ளை!
யாழ்.அச்சுவேலி மேற்கில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு 10 மூடை குத்தரிசி திருடப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தொிவித்தனர். பருத்தித்துறை பிரதான வீதியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றின் அருகில் உள்ள வர்த்தக நிலையத்திலேயே நேற்று முன்தினம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது…
2022ம் ஆண்டின் புதுவருடப் பலன்கள்!
இந்த ஆங்கிலப் புத்தாண்டு (01.01. 2022) பிலவ வருடம், தட்சிணாயனம், ஹேமந்த ருது, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை), திரயோதசி திதி, கேட்டை நட்சத்திரம் 1}ஆம் பாதம், கண்ட நாம யோகம், கரஜை கரணம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில், உதயாதி 44 நாழிகை…
லண்டனில் ஒரு மணி நேரத்தில் இரு சிறுவர்கள் கொலை!
பிரித்தானிய தலைநகரான லண்டனில் ஒரு மணிநேர இடைவெளியில் 2 பதின்ம வயது சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு கொலைகளுடன், 2021-ல் பிரித்தானிய தலைநகரில் பதின்வயதினரின் கொலைகளின் எண்ணிக்கை 30-ஆக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த கொலை சம்பவங்கள் லண்டனில் எப்போதும் இல்லாத…
உலகின் முதல் நாடாக நியூசிலாந்து புத்தாண்டை வரவேற்றது
உலகின் முதல் நாடாக, நியூசிலாந்து 2022 புத்தாண்டை வரவேற்றது. இதனையடுத்து ஒக்லண்டில் முதல் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. எனினும், கொவிட் பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு பொது மக்கள் வழமையான ஒரு சில கொண்டாட்ட நடவடிக்கைகளை தவிர்த்துக்கொண்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள்…
உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது?
உலகில் முதன்முதலில் புத்தாண்டு பிறக்கும் நாடு எது? கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடு எது? என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன் முதலாக புத்தாண்டு…
வடக்கில் 3ஆம் திகதிவரை மழை! வானிலை முன்னெச்சரிக்கை
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 3ஆம் திகதிவரை கன மழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. கீழைக்காற்றின் செல்வாக்குக் காரணமாக வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கு அவ்வப்போது மழை பெய்யும். இந்த நிலைமை எதிர்வரும் 3ஆம் திகதிவரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை,…