• Mi. Dez 25th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த யாழ். இளைஞன்

அவுஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி உயிரிழந்த யாழ். இளைஞன்

அவுஸ்திரேலிய கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான சிறிபிரகாஸ் செல்வராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். Geelong கடலில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் கடலில் இழுத்துச் செல்லப்பட்டுப் பலியாகியுள்ளார்.…

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்.

தாய்வானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயலியென் நகரம். இந்த நகரத்திற்கு கிழக்கே 56 கி.மீட்டர் தூரத்தில் இன்று 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் இருந்து 19 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுடிருந்தது. 19…

அதிதொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் தமிழன்!

உலகளாவிய அதிதொழில்நுட்ப நிறுவனமான டெஸ்லாவின், சாரதி இல்லாமல் தானாகவே இயங்கும் மின்சார கார் உற்பத்தி குழுவுக்கு தமிழகத்தை சேர்ந்த அசோக் எல்லுசுவாமி (Ashok Elluswamy) முதல் ஊழியராக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்லாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon Musk)…

வவுனியாவில் மீண்டும் வெடித்து எரிவாயு அடுப்பு

வவுனியாவில் வீடொன்றில் சமைத்துக் கொண்டு இருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் வவுனியா வைரவபுளியங்குளம், புகையிரத வீதி மூன்றாம் ஒழுங்கையில் இன்று மதியம் 3.01 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம்…

விழிபுலனற்ற மணவர்கள் கோப்பாய் பிரதேசத்தில் இருப்பவர்கள் உடன் தொடர்புகொள்ளவும்

கோப்பாய் பிரதேசத்தில் விழிபுலனற்ற பாடசாலை மணவர்கள் இருந்தால் எதிர்வரும் 10.01.2022 க்கு முன்னர் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படிகின்றீர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி இலக்கம்திரு.க.சத்தியதாஸ் 077 6623720

இலங்கையில் ஓமிக்ரோன் பரவிய பகுதிகள்!

இலங்கையில் ஓமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் இதுவரை 48 Omicron தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார். கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம் ஆகிய மாவட்டத்தில் இருந்து…

கோண்டாவில் பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் பிறந்து 31 நாட்களேயான பெண் சிசு திடீர் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கோப்பாய் – கோண்டாவில் வீதியை சேர்ந்த க.பிரகவி என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. நேற்று மாலை திடீரென சோர்வாக காணப்பட்ட குழந்தையை…

சுவிட்சர்லாந்தில் திங்கள் முதல் அமுலுக்கு வரும் புதிய விதி

சுவிட்சர்லாந்து மாநிலம் ஒன்றில் வரும் திங்கட்கிழமை முதல் புதிய தனிமைப்படுத்தல் விதிமுறை அமுலுக்கு அவருகிறது. சுவிட்சர்லாந்தின் Basel மாநிலத்தில் கோவிட் தனிமைப்படுத்தல் விதிமுறைகளில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. Basel மாநிலத்தில் கோவிட்-19 தனிமைப்படுத்தல் காலத்தை 7 நாட்களாகக் குறைத்துள்ளதாகவும், மேலும் தொற்று தொடர்புத்…

மரண அறிவித்தல். செல்வரத்தினம் சரஸ்வதி (02.01.2022,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி அமரர் செல்வரத்தினம் சரஸ்வதி அவர்கள் இன்று 02.01.2021 ஞாற்றுக்கிழமை காலமானர். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்ம்பி மாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,கனகரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,செல்வரத்தினத்தின் அன்பு மனைவியும்.பாலரூபி,சுகிதரூபி,துசிதன்,கோபிசாந் ஆகியோரின் அன்பு தாயாரும்.…

நுரையீரலை நேரடியாக தாக்குமா ஒமைக்ரான்?

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உலக அளவில் மட்டுமின்றி இந்தியாவில் வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.இந்நிலையில், டெல்டா உள்ளிட்ட கொரோனா வைரஸ்…

கிளிநொச்சி வர்த்தக நிலையத்தில் தீ பரவல்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகபுரம் வீதியில் உள்ள சேவியர் கடை சந்தியில் அமைந்துள்ள பிரபல கட்டடப் பொருள் விற்பனை செய்யப்படும் வர்த்தக நிலையத்தில் முற்பகல் 10.30 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed