இலங்கை வரும் பிரதமர் மோடி முதலில் யாழிற்கு விஜயம்!
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குள் தன் முதலாவது பயணமாக யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். 5வது பிம்ஸ்டெக் (பல்துறை, தொழில்நுட்ப , பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உச்சிமாநாடு மார்ச் 30ல் கொழும்பில் நடக்கவுள்ளது. மாநாட்டில்…
நினைத்ததெல்லாம் கைகூடச் செய்யும் மாசி மாத பிரதோஷ விரதம்
மாதாமாதம் வருகிற சிவராத்திரி நன்னாள், சிவபெருமானை விரதம் இருந்து தரிசிப்பதும் பூஜிப்பதும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வழிபாடுகளில், சிவ வழிபாடு உள்ளும்புறமுமாக தெளிவையும் ஞானத்தையும் கொடுக்கக் கூடியது என்பார்கள். சிவ வழிபாடு செய்வதற்கு, மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர…
பேஸ்புக் விருந்து 38 இளைஞர் யுவதிகள் கண்டி நகரில் கைது!
கண்டி நகரில் பேஸ்புக் விருந்தில் பங்கு கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் அழைப்பு மூலம் இவர்கள் மேற்படி விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி…
சர்க்கரை நோய்க்கு மருந்தான வெந்தயத்தின் நன்மைகள்!
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. அதேபோல் வெந்தயம் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. வெந்தயம் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த மசாலா மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.எனவே அதன் பலன்களை தெரிந்து…
உலக நாடுகளை எச்சரிக்கும் ரஷ்யா.
கடல் எல்லைக்குள் நுழையும் வெளிநாட்டு கப்பல்களை சுடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உக்ரைன் எல்லை அருகே ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்க நீர்மூழ்கிக்…
இலங்கையில் ஒமிக்ரோன் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்ரிஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்களால் ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற முடியாது என்றும் அவர்…
யாழில் டெங்கு காய்ச்சல் : பறிபோன சிறுவனின் உயிர்
யாழ்ப்பாணம் – மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் ஒருவர் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியைச் சேர்ந்த, 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சலால் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர…
தமிழ் பெண்ணை கரம்பிடிக்கும் பிரபல வீரர்! வைரலாகும் திருமண அழைப்பிதழ்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) தமிழ் பெண்ணை திருமணம் செய்யவுள்ளார். இந்நிலையில் அவர்களது திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சடிக்கப்பட்டிருக்கும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆல்ரவுண்டராக ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல் (Glenn Maxwell).…
நெல்லியடி பகுதியில் உயிரிழந்த கர்ப்பிணி பெண்.
யாழ்.நெல்லியடி பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத கர்ப்பவதி பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் மிதுனராஜா ரொபினா (வயது 28) என்ற 4 மாத கர்ப்பவதி பெண் குடும்ப…
யாழில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல்
யாழ்.பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கல்வீச்சு தாக்குதலில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி சேதமடைந்துள்ளது. கல்லால் எறிந்து பஸ்ஸை சேதமாக்கிய நபரை அங்கிருந்த…
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் உருவாக வாய்ப்பு! விரிவுரையாளர் நா. பிரதீபராஜா
வடமாகாணத்தில் பரவலாக பெய்துவந்த கனமழை இன்று பிற்பகல் தொடக்கம் படிப்படியாக குறையும் என கூறியிருக்கும் யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா, ஆனால் எதிர்வரும் 18.02.2022 வெள்ளிக்கிழமை வங்காள விரிகுடாவில் ஒரு புதிய தாழமுக்கம் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன எனவும் கூறியிருக்கின்றார். இதனால்…