• Do.. Jan. 9th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • ஜேர்மனியில் கடும் புயல் காற்று

ஜேர்மனியில் கடும் புயல் காற்று

ஜேர்மனியில் கடும் புயல் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக நாட்டின் வட பகுதியில் வீதி மற்றும் புகையிரத போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. விமான சேவைகளிலும் தாமதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பிரான்ஸிலும் பிாித்தானியாவிலும் ஆங்கிலக் கால்வாயை அண்டிய பிரதேசங்களை கடும் புயல் தாக்க வாய்ப்புள்ளது என…

யாழில் தொலைபேசி அழைப்பை நம்பி பணத்தை பறி கொடுத்த இருவர் .

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பெரும் தொகை பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருகையில், சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த…

பிரித்தானியா இனி இந்த விசா வழங்காது. வெளியாகும் அறிவிப்பு.

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும், ‘golden visa’ என்று அழைக்கப்படும், Tier 1 (investor) விசா வழங்குவதை நிறுத்திக்கொள்ள பிரித்தானியா முடிவு செய்துள்ளது. குறைந்தபட்சம் 2 மில்லியன் பவுண்டுகள் செலவிடுபவர்களுக்கு வாழிட உரிமம் வழங்கும் இந்த தங்க விசா (golden visa) திட்டத்தை…

சுவிட்சர்லாந்தில் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த கொரோனா கட்டுப்பாடுகள்.

சுவிட்சர்லாந்தில் நேற்று நள்ளிரவுடன் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுவிட்டன. ஆகவே, இனி பொது இடங்களுக்குள் நுழைய சுகாதார பாஸ்கள் தேவையில்லை. பணித்தலம், கடைகள், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இனி மாஸ்க் அணியவேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது இப்போதைக்கு…

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு நான்காவது டோஸ்!

வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் தெரிவித்துள்ளார். அத்துடன் உயர்கல்விக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற மாணவர் குழுவொன்றுக்கு கடந்த காலங்களில்…

மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்ட‌ அறிவிப்பு!

மின் கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அல்லது மின் விநியோகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து…

யாழ்.குப்பிளானில் பெண் ஒருவர் உயிரிழப்பு

யாழ்.குப்பிளான் பகுதியை சேர்ந்த வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பின் பின் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த…

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்.

ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கீரிமலை சிறி நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று புதன்கிழமை(16) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றில் இருந்து தொடர்ந்தும் 15 தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழா இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 28…

யாழில் பரிதாபமாக பறிபோன இரு இளையவர்களின் உயிர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இருவர் டெங்கு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அராலி வீதி, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த வி்.அஜேய் என்ற வயது 11 எனும் சிறுவனும், 2ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கஜந்தினி யோகராசா எனும்18 வயது யுவதியுமே இவ்வாறு…

சுவிஸ் அரசின் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று புதிய கொரோனா விதிமுறைகள்.

சுவிஸ் கூட்டாட்சி அரசின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா விதிமுறைகள்.*17.02.2022 வியாழக்கிழமையில் இருந்து உணவகங்கள், வியாபார நிலையங்களுக்குள் முகக்கவசம் அணியவேண்டியதில்லை.* வைத்தியசாலை மற்றம் பொதுப்போக்குவரத்திலும் மார்ச் இறுதிவரை முகக்கவசம் அணிய வேண்டும்.* சுவிஸ் நாட்டுக்குள் மாத்திரம் கொரோனா சான்றிதழ்…

பிரிட்டனில் பரவும் புதிய வகை காய்ச்சல்.

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை என்பதால்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed