தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் நபர் ஒருவரிற்கு காத்திருந்த அதிர்ச்சி
தொண்டைமானாறு செல்வச் சந்நிதியில் திருமண வைபவம் ஒன்றுக்காகப் சென்ற நபர் ஒருவரின் உறவினரான வயது முதிர்ந்த ஒருவரின் 5 பவுண் தங்கச் சங்கிலியைச் சன நெருக்கடியில் கொள்ளையிடித்து சென்றதாக முகநூலில் வேதநாயகம் தபேந்திரன் என்பவர் தெரிவித்திருந்தார். மேலும் குறித்த கொள்ளை சம்பவம்…
கனடாவில் மர்ம நபரிடம் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய பிரித்தானியா பொலிஸ்.
கனடாவில் மர்ம நபரிடம் சிக்கிய பெண்ணை பிரத்தானியா பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். அதாவது, பிரித்தானியாவிலும் கனடாவிலும் Durham என்ற பெயரில் பகுதிகள் இருக்கின்றன.. இந்நிலையில், கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Durham பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் மர்ம நபர் ஊடுருவியுள்ளான்.…
திடீரென முடங்கிய டிவிட்டர். பதறிய பயனாளர்கள்.
டிவிட்டர் சமூக ஊடகம் சுமார் ஒரு மணி நேரம் முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதன்படி, தொழில் நுட்ப கோளாறு காரணமாக டிவிட்டர் கணக்கில் பயனாளர்கள் பதிவிட இயலாத நிலை காணப்பட்டது. மேலும், இப்பிரச்சினை உடனடியாக சரி…
உடுப்பிட்டி ஊருக்குள் வந்த முதலை!
வடமராட்சி உடுப்பிட்டி வல்லையினையண்டிய விறாச்சிக்குளப் பகுதியில் தீடீர் வெள்ளத்தில் வெளியே வந்த முதலையை அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இன்று உடுப்பிட்டி விறாச்சிக்குளத்தை அண்மித்த வெற்றுக் காணியொன்றில் முதலை வந்ததை அவதானித்தோர் அதனை வலைபோட்டு பிடித்து கயிற்றால் கட்டியுள்ளனர். பின்னர் வனஜீவராசிகள் துறையினருக்கு…
யாழில் அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞன் பலி
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அராலி செட்டியர் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.…
க.பொ.த (உ/த )பரீட்சை தொடர்பான புதிய வழிமுறைகள்.
இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் புதிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார். இதேவேளை, வைத்தியசாலையுடன் இணைந்த பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றும் உயர்தர மாணவர்கள், கொவிட் பரிசோதனை அறிக்கை கிடைத்த ஏழு நாட்களுக்குப் பின்னர் வீடுகளுக்குச் சென்று…
தமிழ முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடர்பில் முக்கிய தகவல்!
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுக சாமி ஆணைய விசாரணைக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவை அமைத்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து, கடந்த 2017-ம்…
தங்கம் வாங்க உகந்த நாள். எந்த நாட்களில்.
தங்கம் மீதுள்ள ஈர்ப்பு எப்போதும் குறைவதில்லை. தங்கத்தின் மீது முதலீடு செய்வது பெரும் லாபத்தை ஈட்டுகிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில் அதை சரியான நேரத்தில் வாங்குவதும் முக்கியமான ஒன்று. தங்க நகையை விரும்பாத ஒரு…
நியூசிலாந்தில் பாரவூர்தி ஓட்டுநர்கள் போராட்டம்! 120 பேர் கைது!
நியூசிலாந்தில் கட்டாயம் தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரவூர்தி ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், நியூசிலாந்தின்பாராளுமன்ற வளாகத்தில் தடைகளை மீறி பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த…
இறந்த யாசகர் வசம் லட்சக்கணக்கான ரூபா பணம்!
நகரமொன்றில் யாசகம் செய்து வாழ்ந்து வந்த யாசகர் ஒருவர் நேற்று (10) திடீரென உயிரிழந்துள்ளதுடன் அவரது காற்சட்டைப் பையில் இருந்து பெருந்தொகைப் பணம் மீட்கப்பட்டது. உயிரிழந்தவர் ஹக்மன பிரதேசத்தில் வசிக்கும் யாசகராவார். அவரது காற்சட்டையில் பல பைகள் இருந்ததுடன், அந்தப் பைகளில்…
காதலர் தினத்தை முன்னிட்டு மரநடுகை திட்டம்!!
காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் வகையில் இம்மாதம் 14ஆம் திகதி ‚காதலுக்காக ஒரு செடி‘ என்ற தொனிப்பொருளின் கீழ், மர நடுகை திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளார்.சுற்றாடல் அமைச்சு, பாதுக்க பசுமைப் பல்கலைக்கழகம், இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும்…