• So. Dez 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • யாழில் பரிதாபமாக பறிபோன இரு இளையவர்களின் உயிர்.

யாழில் பரிதாபமாக பறிபோன இரு இளையவர்களின் உயிர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இருவர் டெங்கு காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். அராலி வீதி, ஆனைக்கோட்டையைச் சேர்ந்த வி்.அஜேய் என்ற வயது 11 எனும் சிறுவனும், 2ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த கஜந்தினி யோகராசா எனும்18 வயது யுவதியுமே இவ்வாறு…

சுவிஸ் அரசின் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று புதிய கொரோனா விதிமுறைகள்.

சுவிஸ் கூட்டாட்சி அரசின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா விதிமுறைகள்.*17.02.2022 வியாழக்கிழமையில் இருந்து உணவகங்கள், வியாபார நிலையங்களுக்குள் முகக்கவசம் அணியவேண்டியதில்லை.* வைத்தியசாலை மற்றம் பொதுப்போக்குவரத்திலும் மார்ச் இறுதிவரை முகக்கவசம் அணிய வேண்டும்.* சுவிஸ் நாட்டுக்குள் மாத்திரம் கொரோனா சான்றிதழ்…

பிரிட்டனில் பரவும் புதிய வகை காய்ச்சல்.

பிரிட்டனில் லஸ்ஸா காய்ச்சல் என்ற புதிய வகை வைரஸ் காய்ச்சல் மூன்று பேருக்குத் தொற்றியது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய எபோலா வைரசும் லஸ்ஸா வைரசும் உறவு முறைத் தொடர்புடையவை என்பதால்…

யாழில் அதிகரித்துவரும் இரவு நேர வழிப்பறிக் கொள்ளைகள்

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிடுகின்றனர். பொலிஸாருக்கு தகவல் வழங்கும் போதும் சம்பவ இடங்களுக்கு…

சுவிஸிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர்!

சுவிட்சர்லாந்தில் ரகசியமான நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் நிட்வால்டன் (Nidwalden )மாநிலத்தின் அகதித் தஞ்சம் கோரி வசித்து வந்தவரே இரகசியமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞர் திருப்பி…

பிரான்ஸ் தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

பிரான்சின் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒருவயோதிபப் பெண் காணாமல் போயுள்ளார். குறித்த தீ விபத்து பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில்…

யாழில் இருந்து வெளிநாடு செல்வோருக்கு விடுக்கப்பட்ட‌ அறிவிப்பு!

யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட…

வல்லிபுர கோவிலில் தேர்த்திருவிழாவில்   சங்கிலிகள் அறுப்பு!

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது , ஐந்து பக்தர்களின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அதன்…

இலங்கை வரும் பிரதமர் மோடி முதலில் யாழிற்கு விஜயம்!

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குள் தன் முதலாவது பயணமாக யாழ்.மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். 5வது பிம்ஸ்டெக் (பல்துறை, தொழில்நுட்ப , பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி உச்சிமாநாடு மார்ச் 30ல் கொழும்பில் நடக்கவுள்ளது. மாநாட்டில்…

நினைத்ததெல்லாம் கைகூடச் செய்யும் மாசி மாத பிரதோஷ விரதம்

மாதாமாதம் வருகிற சிவராத்திரி நன்னாள், சிவபெருமானை விரதம் இருந்து தரிசிப்பதும் பூஜிப்பதும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வழிபாடுகளில், சிவ வழிபாடு உள்ளும்புறமுமாக தெளிவையும் ஞானத்தையும் கொடுக்கக் கூடியது என்பார்கள். சிவ வழிபாடு செய்வதற்கு, மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர…

பேஸ்புக் விருந்து 38 இளைஞர் யுவதிகள் கண்டி நகரில் கைது!

கண்டி நகரில் பேஸ்புக் விருந்தில் பங்கு கொண்ட 38 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பேஸ்புக் அழைப்பு மூலம் இவர்கள் மேற்படி விருந்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் என்பவற்றையும் கண்டிப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேற்படி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed