• Mo. Dez 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • ஜெர்மனியில் யாழ் இளைஞன் சாதனை.

ஜெர்மனியில் யாழ் இளைஞன் சாதனை.

ஜெர்மனியில் மிகக்குறைந்த வயதில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று யாழ்.தமிழ் இளைஞன் அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார். ஜெர்மனியில் இருக்கும் வடமேற்கு மாநிலத்தில் வாழ்ந்துவரும் அனங்கன் சின்னையா என்ற யாழ்.இளைஞன் தனது 29 ஆவது வயதில் மாஸ்ட லோ மற்றும்…

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நடைமுறை.

இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு பயணிகள், பூரண தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொவிட் பரிசோதனை அவசியமற்றது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச ( Upul Dharmadasa) தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம்…

யாழில் எச்சரிக்கையை மீறி சென்றவர் ரயில் மோதிப் பலி.

யாழ்., மாவிட்டபுரத்திலுள்ள பாதுகாப்பான ரயில் கடவையில் ரயிலுடன் மோதி நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். குறித்த நபர் ரயில் வருவதற்காக கடவை மூடப்பட்டிருந்த நிலையில் அறியாமையால் மோட்டார் சைக்கிளில் பயணிக்க முற்பட்ட வேளையே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

இலங்கையில் திடீரென எரிபொருள் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் அனைத்து வகையான எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாவும், பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்…

யாழ். இளவாலையில் தந்தை மகள் உட்பட மூவர் கைது.

இளவாலை காவல்துறை பிரிவில் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை திருட்டில் ஈடுபட்டிருந்த மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். அத்துடன் திருட்டு நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்து பணம் வழங்கி உதவினர் என்ற குற்றச்சாட்டில் தந்தையும் மகளும்…

ஆண்களுக்கு வலது கண் துடித்தால் என்னாகும்?

வலது கண், தோள், தொடை துடித்தால் ஆண்களுக்கு நன்மையுண்டாகும். இதே போல பெண்களுக்கு இடது கண், தோள், தொடை துடித்தால் நல்லது. அனுமன் துாது புறப்பட்டபோது அசோகவனத்தில் இருந்த சீதையின் இடக்கண் துடித்ததாக கம்பர் குறிப்பிடுகிறார். நல்ல சகுனமான இதை அறிந்த…

உணவுடன் அதிகமாக ஊறுகாய் சாப்பிட்டால்..?

சாப்பிடும் உணவுடன் தவறாமல் ருசிக்கும் ஊறுகாயை குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அதுதான் தேவையற்ற ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க உதவும். சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அதன் காரத்தன்மை, சுவை காரணமாக வெறுமனே ஊறுகாயை ருசிப்பவர்களும்…

இலங்கையில் பெண் ஒருவரின் செயற்பாட்டால் குவிந்த பாராட்டு;

இலங்கையில் பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 35 லட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டுள்ளது. எனினும் அதனை உரிய தரப்பிடம் குறித்த பெண் கையளித்துள்ளார். கடந்த…

பிரித்தானியாவில் தாக்குதல்; பரிதாபமாக உயிரிழந்த நபர்

பிரித்தானியாவின் பிரென்ற் (Brent) பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டள்ளதாக பிரித்தானியாவின் பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் பிரித்தானிய நேரம் 23.26 மணியளவில் ரிவியூ வீதிக்கும் ஹீதர் வீதிக்கும் இடையில், NW2 சந்திக்கு…

சனி – ஞாயிறு தினங்களில் இரவு நேர மின்துண்டிப்பு இல்லை!!

வார இறுதி நாட்களின் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, நாளைய தினம் (26) A,B மற்றும் C ஆகிய பிரிவுகளுக்கு (பகலில்) 3 மணிநேர மின்வெட்டையும், ஏனைய பிரிவுகளுக்கு 2.30 மணிநேர மின்வெட்டையும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

மின்சாரம் துண்டிக்கப்படாத இடங்கள்: விபரங்கள் வெளியானது.

நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என மின்சக்தி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். சுழற்சி…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed