பூச்சாண்டி காட்டிய அமெரிக்கா! இந்தியா எடுக்கும் அதிரடி முடிவு
ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்தியா ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பல்வேறு புதிய வழிகளை பின்பற்றும் என்று தகவல்கள் வருகின்றன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன. முக்கியமாக சர்வதேச…
1,200 மீட்டர் பள்ளத்தில் விழுந்த கெப் வாகனம். இருவருக்கு நேர்ந்த கதி
தெல்தோட்டை – ஹேவாஹெட்ட வீதியில் நாரங்ஹின்ன பிரதேசத்தில் கலஹா நோக்கிச் சென்ற கெப் வாகனம் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கெப் வாகனம், வீதியை விட்டு விலகி…
நேற்றைய தினம் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விபரம்.
நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லைகொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை சைனோபார்ம் முதலாவது டோஸ்…
திருஷ்டி, மனக்கஷ்டம் போக்கும் எளிய பரிகாரங்கள்.
சக்கரத்தாழ்வார் சன்னிதியில் 48 நாட்கள், 12 நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், தொழில் வளர்ச்சி பெறலாம், வழக்குகள் சாதகமாகும். மனிதப் பிறப்பில் இனிமை மட்டுமே நிரம்பியவர் எவரும் இல்லை. வாழ்வில் ஒருமுறையேனும் துன்பத்தை அனுபவிக்காதவர், மனிதப் பிறவி எடுக்க எந்த…
உக்ரைனில் துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு
உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றில் தஞ்சமந்தனர். உக்ரைன் மீது ரஷியா போர் தொடந்து 19-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள்…
தாயின் சடலத்துடன் 4 நாட்கள் வசித்து வந்த சிறுவன்!
தாய் உயிரிழந்தது தெரியாமல் தூங்குவதாக நினைத்து பிணத்துடன் 4 நாட்கள் சிறுவன் வசித்து வந்த சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பதி ரூரல் மண்டலம் வித்யாநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் ராஜலட்சுமி (வயது 41). இவர்,…
இலங்கையில் இந்த பகுதிகளில் நாளை மின்வெட்டு.
நாட்டில் நாளையதினம் (15-03-2022) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேர மின்வெட்டும் மாலை 5 மணிமுதல்…
அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்ற யாழ் மாணவன் !
எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்குச் சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ்.கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு வெளியாகிய 2021 தரம் ஜந்து புலமைப்பரிசில்…
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி! மாணவன் உயிருடன் இல்லை
யாழில் புலமைப்பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவன் பெறுபேறுகளை பெறுவதற்கு உயிரிருடன் இல்லை என்பது பெரும் துயரமாக மாறியுள்ளது. மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 இல் கல்வி பயின்ற வ.அஜய் என்ற மாணவன் அண்மையில் உயிரிழந்தார். டெங்கு நோய் தொற்று…
உயர்தர மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.
பொகவந்தலாவ செவ்வகத்தை தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (13.03.2022).மாலை 04.30மணியவில் இடம்பெற்றதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட மாணவன் பொகவந்தலாவ செல்வகந்தை…
மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸில் பாரிய நிலநடுக்கம்!
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504 கிலோ மீற்றர் தொலைவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் என்பன பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் பீதியடைந்த மக்கள் உடனடியாக…