• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • சுவிட்சர்லாந்தில் 2022ம் ஆண்டு அமுலுக்கு வரும் மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் 2022ம் ஆண்டு அமுலுக்கு வரும் மாற்றங்கள்

சுவிட்சர்லாந்தில் 2022 ஜனவரி 1-ஆம் திகதி முதல் ஏராளமான மாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. அவை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. * ஜனவரி 1 முதல், குரோஷியாவின் குடிமக்கள் மற்ற EU/EFTA நாட்டினரின் அதே உரிமைகளின் கீழ் சுவிட்சர்லாந்தில் பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். * ஜனவரி…

மகாலட்சுமிக்கு மிகவும் விருப்பமான பொருட்கள்.

மகாலட்சுமியை வசியம் செய்ய வேறு என்ன வழிகள் உள்ளது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களின் வரிசையில் செம்பருத்தி பூ விற்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்றும், புதன்கிழமை அன்றும் சிவப்பு…

யாழ் அரியாலையில் துப்பாக்கிச் சூடு!! ஒருவர் படுகாயம்!!

அரியாலை நெளுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரை சிறப்பு அதிரடிப்படையினர் மறித்த போதும் நிறுத்தாமல் சென்றதனால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்ததுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை…

மட்டக்களப்பிலிருந்து பிரித்தானியாவிற்கு கொண்டு செல்லப்பட்ட கண்ணகி சிலை

இளங்கோ அடிகள் சிலம்பினை எழுதியமை எல்லோரும் அறிந்ததே. அவர் கோவலன்- கண்ணகி வாழும் காலத்தில் வாழ்ந்தவரல்ல; அவ்வாறாயின் அவரிற்கு எவ்வாறு அக் கதை தெரியும்? குன்றக் குறவர் சேரன் செங்குட்டுவனிற்கு முதன் முதலில் கண்ணகி கதையினைக் கூறுகின்றார்கள். அப்போது சாத்தனார் எனும்…

பூமியின் சுழற்சி வேகம் அதிகரிப்பு! விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

பூமியானது 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது வேகமாக சுழன்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாட்களை எடுத்துக்கொள்கின்றதுடன், தன்னைத்தானே சுற்றிக்கொள்வதற்கு 24 மணி நேரம் செல்கின்றது. இந்த நிலையில், பூமி…

யாழ் புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் திருப்பலி!

இயேசு பாலனின் பிறப்பான நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் யாழ் மறை மாவட்ட…

பிறந்தநாள் வாழ்த்து.திருமதி சிவசுப்ரமனியம் மனோன்மணி.(25.12.2021,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவசுப்பிரமணியம் மனோன்மணி (மணியன்ரி) அவர்கள் இன்று 25.12.2021 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை சிறுப்பிட்டியில் இருக்கும் அன்புக்கணவர் சிவசுப்பிரமணியம் ,மற்றும் சுவிஸிலிருக்கும் மகன் சி.பிரபாகரன்.மனைவி பிள்ளைகள். லண்டனிலிருக்கும் மகன் சி.பாஸ்கரன்.மனைவி பிள்ளைகள்.மற்றும் ஜெர்மனியில் இருக்கும்…

வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

அன்பின் சிறுப்பிட்டி இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது

100 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சாதனை படைத்த மழை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிகூடிய மழை வீழ்ச்சி இந்த ஆண்டு பதிவாகியுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு ஆயிரத்து 963 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைத்துள்ளது என்று அனர்த்த முகாமைத்து…

பிறந்தநாள்வாழ்த்து. திரு.உமா (24.12.2021,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.உமா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ இனைவரும் வாழ்த்தும் இவ்வேளை சிறுப்பிட்டி இணையமும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள்கின்றது.

ஜேர்மனியில் ஒமிக்ரான் காரணமாக முதல் மரணம்.

ஜேர்மனியில் ஒமிக்ரான் மாறுாபடு பாதிப்பால் முதன்முறையாக மரணம் நிகழ்ந்துள்ளது. ஜேர்மனியில் ஒமிக்ரான் மாறுாபட்டால் முதன்முறையாக மரணம் ஏற்பட்டுள்ளதை மத்திய அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனமாக ராபர்ட் கோச் நிறுவனம் (RKI) உறுதிப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் வைரஸ்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed