இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்?
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, அதிகாரமுள்ள அதிகாரிகளோ உத்தியோகபூர்வமாக இந்த முடக்கம் குறித்து உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாட்களில் கணிசமாகக் குறைக்கப்படும் மின்வெட்டு
இலங்கை மின்சார சபைக்கு போதுமான எரிபொருள் வழங்கப்படும் என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சுக்களின் செயலாளர்கள் தெரிவித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதிர்வரும் நாட்களில் கணிசமாகக் குறைக்கப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க…
எந்த திசையில் சாமி படங்களை வைத்து வணங்க கூடாது…?
செவ்வாய், மற்றும் புதன் கிழமைகளில் பகலிலும் வெள்ளிக்கிழமை முழு நாளுமே குத்து விளக்கைத் துலக்கக் கூடாது. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்கு சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத் தான்…
கத்திரிக்காயை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
கத்திரிக்காயில் கொலஸ்ட்ரால் இல்லை, கொழுப்பு இல்லை மற்றும் கலோரிகள் மிகக் குறைவு.நார்ச்சத்து நிறைந்த கத்தரிக்காயை உட்கொள்வது கிரெலின் என்ற ஹார்மோனை வெளியிடுவதைத் தடுக்கிறது. கத்திரிக்காய் அதிகமாக உணவில் சேர்த்து வரும் பொழுது இதய தசைகள் வலுப்பெற்று, இரத்த ஓட்டமானது இதயத்திற்கு சீராக…
ஜேர்மன் இராணுவத்திற்குள் ஒரு ரஷ்ய உளவாளி: அதிர்ச்சி தகவல்கள்
ஜேர்மன் இராணுவத்துக்குள்ளேயே ஒரு ரஷ்ய உளவாளி இருப்பதும், அவர் ஆறு ஆண்டுகளாக புடினுக்கு முக்கிய தகவல்களை அளித்து வந்ததும் தெரியவந்துள்ளதையடுத்து கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜேர்மன் இராணுவத்திலிருக்கும் வீரர் ஒருவர், ஆறு ஆண்டுகளாக ரஷ்ய உளவுத்துறைக்கு முக்கிய தகவல்களை அளித்துவந்ததாக அவர்…
கனடாவில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கைது
கனடாவில் வயதானவர்களை பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொராண்டோ பொலிஸார் கூறியுள்ளனர். அதன்படி மார்ச் 2021 முதல், மோசடியில் ஈடுபட்டதாகக்…
கொக்குவில் பகுதியில் சிக்கிய பொருள்! சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியில் நேற்றிரவு சுமார் 28 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர்கள் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த நபர் தொடர்பாக பிரதேச இளைஞர்களினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.…
நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்
இன்று (02) மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம்…
மின்சார நெருக்கடியால் வங்கிச் செயற்பாடுகளில் ஏற்பட்ட பாதிப்பு!
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன. எனினும், அவற்றுக்கான எரிபொருளை பெறுவது பாரிய…
எல்லைகளில் குவியும் ரஷ்ய படைகள்: மேற்கு நாடுகளை அச்சுறுத்தும் புடின்!
ரஷ்யாவின் மேற்கு எல்லை பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகப்படுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷ்யா 5 வாரங்களாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், நான்கு கட்ட அமைதி பேச்சுவார்த்தைகள்…
யாழ். விடுதி நீச்சல் தடாகத்தில் மீட்கப்பட்ட சடலம்
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள கிறீன் கிராஸ் தனியார் விடுதி நீச்சல் தடாகத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த 6 பேர் விடுதியில், நேற்றிரவு தங்கியிருந்து மது அருந்திய பின்னர் இரவு 1 மணியின் பின்னர்…