வவுனியாவில் நேருக்கு நேர் மோதிய இரு வாகனங்கள்
வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது (22) வவுனியா – மன்னார் வீதியிலுள்ள வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து மன்னார் வீதி வழியாக மோட்டர் சைக்கிள்…
பிறந்தநாள் வாழ்த்து. திரு.நடராசா சின்னத்துரை(25.04.2022, சுவிஸ்)
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் பிறப்பிடமாகவும் சுவிசில் வசித்து வருபவருமான நடராசா சின்னத்துரை தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் .இவர் சிறுப்பிட்டி உலகத்தமிழர் ஒன்றிய நிர்வாக குழுவின் முக்கிய உறுப்பினரும் .பல தனித்துவ பொது தொண்டாளருமான இவரை மனைவி மல்லிகாதேவி. மகள்மார் குடும்பத்தினர்…
இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு பங்குச் சந்தை.
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நாளுக்கான நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முழுவதுமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி S&P SL20 சுட்டெண் 10% விட குறைந்ததன் காரணமாக பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை…
யாழில் மாவட்டத்தில் இன்று பெய்த கடும் மழை.
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் மழை பெய்துள்ளது. இன்று காலை யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளதுடன் இன்று முற்பகல்-11.10 மணி முதல் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்துள்ளது. வலிகாமத்தின் பல பகுதிகளிலும் முற்பகல்-11.45 மணிக்குப் பின்னர்…
ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும் விமானத்தைத் தயாரிக்க விண்வெளி திட்டம்!
ஒலியைவிட ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் விமானத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள பிரிட்டன் விண்வெளி முகமை அதற்கான ஆராய்ச்சி மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. உயர் தொழில்நுட்பம் கொண்ட இவ்வகை விண்வெளி விமானங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மணிக்கு…
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை
தமிழகத்தில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப…
நைஜீரியாவில் எண்ணெய் ஆலையில் தீ விபத்து ! 100 பேர் பலி;
நைஜீரியாவில் சட்ட விரோதமாக செயல்பட்ட எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன.…
இலங்கையில் அதிகரிக்கும் சவர்க்காரங்களின் விலை?
இலங்கையில் சவர்க்காரங்களின் விலைகளை சடுதியாக அதிகரிக்க சவர்க்கார இறக்குமதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. அத்துடன் இந்த விலை அதிகரிப்புடன் சலவைத் தூள்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஷெம்போ மற்றும் பற்தூரிகை (Toothbrush) என்பவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
குழந்தை ஒன்றின் உயிரை பறித்த ஜம்புப்பழம்.
தொண்டையில் ஜம்புப்பழம் சிக்கியமையினால் மூச்சுத்திணறி 8 வயது குழந்தையொன்று இன்று உயிரிழந்துள்ளதாக வாரியபொல வைத்தியசாலை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தெனுரி கேஷலா இதுரங்கொட என அடையாளம் காணப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இளைய மகளான தெனுரி…
நாளைய தினம் 3 மணிநேரம் மின்வெட்டு.
நாளைய தினம் 3 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 9 மணிமுதல் மாலை 5.20 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், மாலை 5.20 முதல் இரவு 9.20 வரையான காலப்பகுதியில் ஒரு…
யாழ்.திக்கம் பகுதியில் ஒருவர் மீது நடந்த கோடாரி தாக்குதல்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை திக்கம் பகுதியில் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தப்பிச்சென்றுள்ளனர் இந்நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக…