தாண்டிக்குளம் பகுதியில் விபத்து! இளைஞன் வைத்தியசாலையில்.
வவுனியா வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (28) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற மூன்று சொகுசு வாகனம்…
வியாழக்கிழமை நாளில் நடைபெறும் பூஜையின் சிறப்புகள்.
குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷமும் முக்கியத்துவம் வாய்ந்தது. சிவபெருமான், தட்சிணமூர்த்தி அம்சமாக கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு போதித்தார் என்கிறது புராணம். எனவே, குருவாரம் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில், சிவ பூஜை செய்வதும் விரதமிருந்து, ருத்ரம் ஜபித்தும்…
சின்ன வெங்காயம் உணவில் சேர்ப்பதால் உண்டாகும் நன்மைகள்
மூலநோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும் பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை…
பளை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.
பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட புதுகாட்டு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவமானது இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. புதுகாட்டுச்சந்தியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளை மருதங்கேணி இருந்து புதுகாட்டு நோக்கி வந்து கொண்டிருந்த வாகனம் மோதியுள்ளது.…
திருநெல்வேலி பத்திரகாளி அம்பாளுக்கு நாளை கொடியேற்றம்
யாழ்.திருநெல்வேலி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நாளை வெள்ளிக்கிழமை(29.4.2022) முற்பகல்-10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்தும் பதினெட்டுத் தினங்கள் இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாநடைபெறும். அடுத்தமாதம்- 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஞ்சத் திருவிழாவும், 14 ஆம் திகதி…
அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இலங்கை பொறியியலாளர்.
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கை பொறியியலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கம்பஹா, யக்கல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த பெண் தற்போது அவுஸ்திரேலியாவின் கான்பராவில் வசித்து வருகிறார். இவரது கணவரும் அந்நாட்டில்…
உயரப்போகும் டொலரின் பெறுமதி! வெளியான தகவல்
அமெரிக்க டொலரின் மதிப்பு வருட இறுதிக்குள் 500 ஆக அதிகரரிக்கும் என முன்னாள் கணக்காய்வாளர் எச்சரித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய கடன் நிலை, அரசாங்கம் தனது கடமைகளில் தவறியிருப்பதையே…
யாழ்.அரியாலை பகுதியில் பெண் ஒருவர் கைது.
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை கைப்பற்றி யாழ்ப்பாண பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர். அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குடும்ப பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்றத்தடுப்புப்…
தீபத்தின் திரி வகைகளும் அதன் அற்புத பலன்களும்
தாமரை மலரின் தண்டுப் பகுதியை வெயிலில் காய வைத்து அதன் மூலம் திரியினைத் தயார் செய்து தீபம் ஏற்றினால் முன்வினைப் பாவங்கள் நீங்கி நிலையான செல்வம் வரும். பொதுவாக பருத்திப்பஞ்சுதிரிகொண்டேதீபங்கள் ஏற்றப் படுகின்றது. இத்திரியினைப் பயன்படுத்தி விளக்கு ஏற்றினால் குடும்பம் மகிழ்ச்சியாக…
மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவித்தல்
எதிர்வரும் 3 நாட்களுக்கு மூன்றரை மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும், மாலை…
தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 போ் பலி
தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,…