அமாவாசை அன்று காகத்திற்கு உணவிடுவது ஏன் ?
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர்…
அற்புத மருத்துவகுணங்கள் நிறைந்த மல்லிகை பூ
அடிப்பட்ட வீக்கம், புண் போன்றவற்றிற்கு மல்லிகை பூவை அரைத்து பூசி வந்தால் விரைவில் குணமாகிவிடும். மல்லிகை பூவை கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தை சொறி, சிரங்கு, கொப்பளங்கள் போன்றவற்றின் மீது தடவி வரும்போது மேற்கூறிய தோல் தொடர்பான நோய்கள் குறைய ஆரம்பிக்கும். மல்லிகை…
குழந்தைகளிடையே பரவும் புதிய வைரஸ் ! WHO எச்சரிக்கை
குழந்தைகளில் ஹெபடைடிஸின் கடுமையான வழக்குகள் கண்டறியப்படுவது அடினோவைரஸ் தொற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட மர்மமான ஹெபடைடிஸ் நோயால் குறைந்தது 169 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO தெரிவித்துள்ளது. இதேபோன்ற…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவருக்கு பதவி உயர்வு.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஒருவரும், வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவருமாக மூன்று சிரேஷ்ட விரிவுரையாளர்களைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்கலைக்கழகப் பேரவையின்…
ஜேர்மனியில் மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல்.
ஜேர்மனியில் வங்கியில் பணம் வைத்துள்ளவர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடி கும்பல், வாடிக்கையாளர்களின் கைவிரல் அடையாளங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என வங்கிகள் அனுப்புவது போன்று மின்னஞ்சல் ஒன்றை போலியான முறையில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதனை உண்மை…
தமிழகம் செல்ல முயன்ற 13 பேர் கடற்படையினரால் கைது!
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் வந்து, காங்கேசன்துறை கடற்பரப்பின் ஊடாக இந்திய செல்ல முற்பட்ட 13 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை சேர்ந்த 5 ஆண்கள், 5 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் உள்ளடங்கலாக 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை…
யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் மீட்பு
யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் எரிவாயு சிலிண்டர்கள் என்பன பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பாவனையாளரிடமிருந்து கிடைக்க பெற்ற எரிவாயு தொடர்பான முறைப்பாட்டின் அடிப்படையில் பாவனையாளர் அதிகார சபையினரால் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் ஆய்வின் போது வர்த்தக…
பிரேசிலில் அமைக்கப்படும் 141 அடி உயர இயேசு சிலை.
தெற்கு பிரேசிலில் உள்ள என்காண்ட்டோ என்ற சிறிய நகரத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் உயரமான இயேசு சிலை கட்டப்பட்டது. தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டிஜெனிரோ நகரில் 125 அடி உயர இயேசு சிலை அங்குள்ள கொர்கொவாடோ மலை மீது…
சனிக்கிழமை இன்று சனி பகவானை. வணங்கிடுவோம்.
சனி பகவான் பெயரைக் கேட்டாலே, பக்தர்களிடம் ஒருவித அச்ச உணர்வு தலை தூக்கி விடுகிறது. அவரை வழிபாடு செய்பவர்களும் கூட, சனீஸ்வரன் நமக்கு எந்த தீய பலன்களையும் தந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் வழிபாட்டை மேற்கொள்கிறார்கள். குருப்பெயர்ச்சியின் போது மகிழ்ச்சியில் திளைப்பவர்கள், ராகு-கேது…
மருந்துகளின் விலை 40 சதவீத்தால் அதிகரித்தது.
60 வகையான மருந்துகளுகளின் விலையை 40 சதவீத்தால் அதிகரித்து, சுகாதார அமைச்சர் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரையின் விலை 4 ரூபா 46 சதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்சுலின் சொலீயுபல் ஹீமன் ஊசி மருந்தின் விலை…
4,643 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்
2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க…