• Do. Dez 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Admin

  • Startseite
  • பிரபல நாடொன்றில் விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

பிரபல நாடொன்றில் விசா கட்டணங்கள் அதிகரிப்பு!

அமெரிக்கா சுற்றுலா மற்றும் விசா பெறும் மாணவர்களுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. குறித்த விலை உயர்வு எதிர்வரும் மே மாதம் 30, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க அரசாங்கத்தின் அறிவிப்பில் தெரவிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள விசாக்கள் மற்றும் பிற சேவைகளை…

யாழ்ப்பாணத்தில் காவல்துறை துப்பாக்கிசூடு

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் சட்டவிரோத மதுபான விற்பனையை கட்டுப்படுத்துவற்காக…

நீராடச் சென்ற பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த நிலை

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அந் மாணவன் நேற்று (09) பிற்பகல் தனது நண்பருடன் நீராடுவதற்காக பொல்கொல்ல நீர்த்தேக்கத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றிற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழில் காரில் சென்றவரை மறித்து வாள் வெட்டு!! இருவர் கைது!!

கார் ஒன்றில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீதியில் வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்ணாகம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே காயங்களுக்கு உள்ளான…

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பத்தவர்களுக்கு!

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலரின் ஆவணங்கள் நீண்ட காலமாமக கிடப்பில் போடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தில் உத்தியோகத்தர் ஒருவர், பெரும் எண்ணிக்கையிலான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாது சில ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய…

5 நாட்களில் விபத்துகளில் 25 பேர் பலி!

நாட்டின் பல பிரதேசங்களிலும் கடந்த 5 நாட்களில் மட்டும் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.அத்துடன் பண்டிகைக்…

பிரான்ஸ் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை – குடிநீரில் பூச்சிக்கொல்லி

பிரான்சின் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பு, வியாழக்கிழமை குடிநீரை பரிசோதித்ததில் பாதி மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லியின் தடயங்கள் இருப்பது தெரியவந்தது. பூஞ்சைக் கொல்லியின் சிதைவின்போது உற்பத்தி செய்யப்படும் ஒரு இரசாயனம், மெட்டாபொலைட் R417888 என அழைக்கப்படுகிறது. இது „இரண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட…

தொடருந்து விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் பலி!

அளுத்கமவில் இருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாதுவ, ரத்நாயக்கவில் வசிக்கும் 39 வயதுடைய குருகே நீல் பெரேரா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு…

ஜெர்மனி பொலிசார் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

ஜெர்மனி நாட்டின் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மனிய பொலிஸாரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து தற்பொழுது அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம் ஜெர்மன் பொலிஸார் வீடு வாசல்கள் அற்றவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது பாரபட்சமான…

இத்தாலியில் வானத்தில் திடீரென தோன்றி மறைந்த சிவப்பு ஒளி

இத்தாலியில் வானத்தில் கடந்த மாதம் ஒரு மர்மமான சிவப்பு ஒளி மில்லி விநாடிகளுக்கு தோன்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதை அடையாளம் தெரியாத பறக்கும் பொருளாக இருக்குமோ என்று பலரை ஆச்சரியப்பட வைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிகழ்வு வானத்தில் மிக…

இலங்கையில் தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அந்தவகையில் இலங்கையில் இன்றைய தினம்(08) தங்கத்தின் விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 182,650ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் ஒன்று…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed