கிணற்றில் விழுந்த சிறுவன் உயிாிழப்பு!
பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வசிக்கும் 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன்…
புத்தாண்டில் கைலாய வாகனத்தில் பவனிவந்த நாகபூசணி அம்மன்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் சோபகிருது வருடப்பிறப்பை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (14) காலை அம்மனுக்கு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. விசேட பூசை வழிபாடுகளை தொடர்ந்து நாகபூசணி அம்மன் , கைலாய வாகனத்தில் உள்வீதி…
யாழில் கொரோனா! பெண்ணொருவர் போதனா வைத்தியசாலையில்!!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார். அந்நிலையில் அப்பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது , எழுமாற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அப்பெண்ணுக்கு…
குழந்தை பெற்றால் பல சலுகைகள்
உலகின் பல நாடுகளில் மாறி வரும் கலாச்சார மாற்றத்தால் பிறப்பு விகிதம் குறைந்து வருகின்றது. இந்த நிலையில் தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தைகள் பிறப்பது குறைந்துள்ளது. இதனால் அங்கு புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு பல சலுகைகளை வழங்கப்பட்டு வருகின்ற…
வடக்கில் அதிகரிக்கப் போகும் வெப்பம்! நீர் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பு
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அடுத்த சில நாட்களுக்கு அதிகூடிய வெப்பநிலை (Maximum temperature) 40 பாகை செல்சியசினை விட கூடுதலாக பதிவு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. சில இடங்களில் அதிகூடிய வெப்பநிலை 44 பாகை செல்சியசினை விட கூடுதலாக இருக்கும்.…
சித்திரைப்புத்தாண்டு பிறக்கும் நேரம்; கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள்!
தமிழ் – சிங்கள சித்திரைப்புத்தாண்டு நாளை ஏப்ரல் 14 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. அந்த வையில் 2023 சோபகிருது வருடப்பிறப்பானது வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.03 மணிக்கு பிறக்கவுள்ளதாக வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடபட்டுள்ளது. வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வருடம் பிறக்கும் நேரம் 14.04.2023…
நிமோனியா காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு!
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேசத்தில் வசித்துவரும் சிறுவன் நிமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று (13.04.2023) உயிரிழந்துள்ளார். புதுக்குடியிருப்பு – உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற 04 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிறுவன்…
இலங்கையில் அதிகரிக்கும் எடை குறைந்த குழந்தைகளின் எண்ணிக்கை !
இலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட எடை குறைந்த குழந்தைகள் ஒரு இலட்சத்து முப்பத்தாறாயிரத்து இருநூற்று அறுபத்தைந்து பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் இந்த சதவீதம் 15.5 சதவீதமாக உள்ளது. ஐந்து…
தடைகளை தவிடுபொடியாக்கும் வைரவர்!
கஷ்டமில்லாத வீடுகளை காண்பது அரிது. எதிலும் சிக்கல், தடை இல்லாமல் இருக்காது. எதிரிகளால், உறவினர்களால் தொல்லை, எடுத்த காரியத்தை முடிக்க முடியவில்லையா? நினைத்த காரியத்தை தொடங்கவே முடியவில்லையா? அப்படியென்றால் பைரவரை வழிபட்டால் உங்களுக்கு அவர் வழிகாட்டுவார். சிவபெருமானின் கோவில்களில் காவல் தெய்வமாக…
பிரித்தானியா கடவுச்சீட்டில் இடம்பெறும் மோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை –
கடவுச்சீட்டு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை செய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய கடவுச்சீட்டு அலுவலக அலுவலர்கள், ஐந்து வார வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அதனை சில மோசடியாளர்கள் தவறாக பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றுவதாகவும் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.விரைவாக கடவுச்சீட்டுக்களை புதுப்பிக்க தங்களை…
யாழ். ஆவரங்கள் பகுதியில் இடம் பெற்ற விபத்து
யாழ்ப்பாணம் அச்சுவேலி ஆவரங்கள் பகுதியில் அதிகாலை வேளையில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி கோழி இறைச்சி ஏற்றிச்சென்ற கண்டர் வாகனம் காற்று போனதால் கடைகளை இடித்து மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக…