ஹெம்மாதகம விபத்தில் வெளிநாட்டு பெண் பலி : மகளும் சாரதியும் காயம்!
ம்பளையிலிருந்து ஹெம்மாதகம நோக்கிச் சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகி ஹெம்மாதகமவிலுள்ள பள்ளம் ஒன்றில் வீழ்ந்ததில் காரில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மகளும் காயமடைந்துள்ளதாக ஹெம்மாதகம பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (16) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில்…
சூடானில் ராணுவ மோதல்; ஐ.நா. பணியாளர்கள் உள்பட பலி எண்ணிக்கை 97
சூடான் நாட்டில் ராணுவத்திற்கு இடையேயான மோதலில் ஐ.நா. பணியாளர்கள் உள்பட 97 பேர் வரை பலியாகி உள்ளனர். கார்டோம், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ஆர்.எஸ்.எப். துணை ராணுவ படைகளை, ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான்…
யாழில் புகையிரத்தில் பாய்ந்து உயிர்மாய்த்த இளைஞன் .
யாழ் மல்லாகம் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று(17) காலை புகையிரதத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் புகையிரத தண்டவாளத்தினுள் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை…
சுவிட்சர்லாந்தில் உயர்ந்த வீட்டு வாடகை
சுவிட்சர்லாந்தில் வரலாறு காணாத அளவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, வாடகைகள் இப்போது மிக அதிக அளவில் உயர்ந்துள்ளதாக Homegate என்னும் சுவிஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சராசரியாக, கடந்த…
யாழில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று அடையாளம்.!
யாழ் போதனா வைத்தியசாலையில் மீளவும் கொவிட் 19 தனிமைப்படுத்தல் விடுதி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார். அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மேலும் 3…
கட்டுநாயக்காவில் 2 வெளிநாட்டவர்கள் கைது
கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏமன் மற்றும் சாட் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர். துபாயில் இருந்து ஃப்ளை துபாய் விமானத்தில் வந்த அவர்கள் 39 மற்றும் 36 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய அரபு…
ஏப்ரல் 19 வரை தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும்
சென்னை உள்பட தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிக வெப்பநிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும்…
புளியங்குளத்தில் 20 வயது இளைஞன் சடலமாக மீட்பு
வவுனியா, புளியங்குளம், புதூர் பகுதியில் வயல் காவலுக்கு சென்ற இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் 15 ஆம் திகதி சனிக்கிழமை இரவு (15.04) புளியங்குளம், புதூர் பகுதியில்…
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!வெளியான அறிவிப்பு
காலநிலை மாற்றம் தொடர்பான அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (16.04.2023) வெளியிட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
இடம் பெற்ற கோர விபத்து; 6 குழந்தைகள் படுகாயம்
வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கெப் ரக வாகனம் ஒன்றும் கார் ஒன்றும் நேற்று (15 )…
பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் பாடசாலை விடுமுறை தொடர்பில் பரவிவரும் தகவல் தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கம் அளித்துள்ளது. நாளையதினம் (17-04-2023) அரச பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டு, அதற்கு பதிலாக வேறொரு திகதியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென தகவலொன்று பகிரப்படுகிறது. இது வெறும் வதந்தி என்று…