இலங்கையில் நள்ளிரவில் நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.45 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் என்ற அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென புவியியல் ஆய்வு மற்றும்…
ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் மோதிய கார்; மூவருக்கு நேர்ந்த சோகம்!
வடக்கு ஜேர்மனியில் ரயில் ஒன்றுடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஹன்னோவர் நகருக்கு வெளியே நியூஸ்டாட் ஆம் ருபென்பெர்க் அருகே இடம்பெற்றுள்ளது. இதில் காரில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 வயதுடை…
நெடுந்தீவு படுகொலை! பிரதான சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம், நெடுந்தீவு பகுதியில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று (23) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் நெடுந்தீவு பொலிஸாருடன் இணைந்து நியமிக்கப்பட்ட 03 விசேட பொலிஸ்…
சாவகச்சேரியில் கைக்குண்டு மீட்பு.
சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்தே கைக்குண்டு ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர் வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார். இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி…
பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சி செய்தி.
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் என். எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மே 1ஆம் திகதி முதல்…
இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கிய இரு பாரிய நில நடுக்கங்கள்!
இந்தோனேசியாவில் இன்றைய தினம்(23) இரு பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) கூறியுள்ளது. முதலாவது நில அதிர்வானது, அதிகாலை 6.1 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டு கெபுலாவான் பட்டுவைத் (Kepulauan Batu) தாக்கியுள்ளது. அடுத்த சில…
அதிக நீரிழிவு நோயாளர்கள் உள்ள நாடாக மாறியுள்ள இலங்கை
ஆசியாவிலேயே அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. ஆசிய நாடுகளில் அதிக நீரிழிவு நோயைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம், சுகாதார கொள்கை நிறுவனம் மற்றும் ரஜரட்ட ருஹுனு கொழும்பு பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய…
நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் இருந்து ஐவர் சடலங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று (22) மீட்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டு ஐந்து பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. குறித்து ஐந்து பேரும் 70 வயதிற்கும்…
யாழில் சிக்கிய மாடுகளைத் திருடிய கும்பல் !
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாடுகளை களவாடி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். திருட்டுக் கும்பலிடம் இறைச்சியை வாங்கி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறிய பொலிஸார், மேலும்…
இலங்கை கர்ப்பிணிகளுக்கு வெளியான எச்சரிக்கை!
இலங்கை நிலவி வரும் கடும் வெப்பத்தால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும் என்று வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.அதன்படி பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பதுடன், இரண்டு லீற்றர் தண்ணீர் அருந்துவோர் 3 முதல் 4 லீற்றர் வரை தண்ணீர்…
வெப்பமான காலநிலையால் மக்களுக்கு ஏற்ப்பட்டப் போகும் ஆபத்து!
தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மன நோய்கள் அதிகரிக்க கூடும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கிறார். இதனால் மக்கள் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மக்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடக்…